February 14, 2018

நான், மனோ முகம்மத் ஆக இருந்திருந்தால்..?

சாய்ந்தமருது மக்களின் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் என்னைக் கவர்ந்திருந்தன. அவர்களின் போராட்டங்களை நான் தொலைக்காட்சியில் பார்த்த போது அவர்களது மன ஆதங்கத்தைப் புரிந்து கொண்டேன்.

நிச்சயமாக அந்த மக்களுக்கு தனியான உள்ளூராட்சி சபை கிடைத்தே தீரும்.

நான் ஒரு மனோ கணேசன் அல்லாமல் மனோ முகம்மத் ஆக இருந்திருந்தால் அதனைப் பெற்றுக் கொடுத்திருப்பேன்.- அதிர்வில் அமைச்சர் மனோ கணேசன்


-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

6 கருத்துரைகள்:

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 5:8)
www.tamililquran.com

சித்தீக் காரியப்பருக்கும், இவரை போன்ற சாய்ந்தமருது பிரதேச வாத; மனநோயாளர்களுக்கும், வெறியர்களுக்கும் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறோம். சாய்ந்தமருது பிரதேச சபை என்பது கல்முனை மாநகர சபை, நான்காக பிரிக்கப்பட்டால் மட்டுமே சாய்ந்தமருத்துக்கு தனியான பிரதேச சபை கிடைக்கும். அதாவது 1987 ஆம் ஆண்டுக்கு முதல், எப்படி இருந்ததோ அந்த மாதிரி எல்லைகள் பிரிக்கப்பட்டு நான்கு சபைகளாக பிரிக்கப்பட வேண்டும். இதுதான் கல்முனை மக்களின் ( அவர்களுக்கு எல்லோரும் ஒன்றாக இருப்பதட்குத்தான் விருப்பம் ஆனால் உங்களது பிரதேச வாதத்தினால் நீங்கள் பிரிந்து போக விரும்பினால்; நீங்கள் சேருவதட்க்கு முன்னாள் இருந்த மாதிரி பிரித்து விட்டு போங்கள்) வேண்டுகோள். இது சாய்ந்தமருத்துக்கான தனிப்பட்ட விடயம் அல்ல கல்முனை மக்களின் பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டும்.

அது என்ன ஜனநாயக போராட்டமா?

சித்தீக் காரியப்பர் அவர்களே, உங்களது நண்பர் மனோகணேசன் அவர்களுக்கு கொஞ்சம் ஜனநாயகம் என்றால் என்ன என்று சரியாக சொல்லிக்கொடுப்பதோடு ( அது உங்களிடம் இல்லை) , உங்களது மரைக்கார் சபையின் சாய்ந்தமருது நவம்பர் பிரகடனத்தின் ஒருபிரதியையும் அவருக்கு கொண்டுங்கள். இந்த பிரதேச சபை பிரச்சினை மிகைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் தரப்பு கல்முனை மாநகரசபை எப்படி எல்லைகள் பிரிக்கப்பட வேண்டும் என ஒரு ஆவணம் கொடுத்துள்ளார்கள், முடிந்தால் வாங்கி பாரும் அப்போது புரியும் கல்முனை மக்களின் வாழ்வா சாவா என்னும் பிரச்சினை.

கணேசன் அவர்களே.. நீங்கள் இந்த நாட்டு அமைச்சரே அல்லாமல் தமிழருக்கான அமைச்சரல்ல... உங்களைப்போல் சிந்தித்திருந்தால் ரிசாத் போன்ற முஸ்லிம் அமைச்சர்கள் வடக்கிலுள்ள தமிழர்களுக்காக பாடுபடாமல் எப்போதோ அவரது பாதிக்கப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்கான தீர்வை இனத்துவ விக்னேஷ்வரனுக்கு.முன்பே பெற்றுக்கொடுத்திருப்பர்...

மனோவின் சிறுநீரை எடுத்து முஸ்லிம் தலைமைகள் என்று கூறுபவர்களுக்கு பருகக் கொடுக்க வேண்டும் அதன் பின்னராவது ரோசம் வருகிறதா என்று பார்க்க.

UNMAI THAN
PIRITHTHU KODUTHTHAL UNGEL AATTEM KALMUNAI MANNIL ARENGEARUM NANRAHE.

APPO MUSLIM THALAIVARHAL ENNE MOKKERHELA Mr.MANO AVERHELEA

@Jamaldeen Niyas,
ரிஷாட் முஸ்லிம்களை மட்டும் தான் குடியேற்றினான் அதில் உமக்கென்ன சந்தேகம் , இனி அவருடைய பருப்பு வடமாகாணத்தில் வேகாது. மஹிந்தவின் அடிவருடியாக இருந்து சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்களை சட்ட விரோதமாக தமிழரகளுக்கு எதிராக இனப்பரம்பலை மாற்றி அமைப்பதட்காக குடியேன்றினான். பிறகு மஹிந்தவிக்காக சரி விசுகாசமாக இருந்தானா அந்த இனத்துவேஷி ரிஷாட். உங்களுக்கு சுய புத்தி இல்லாவிட்டால் மற்றவர் சொல்வதையாவது கேளுங்கள்.

Post a Comment