Header Ads



யாழ் - ஒஸ்மானியாக் கல்லூரியில், சுதந்திர தின விழா


-பாறுக் ஷிஹான்-

70வது சுதந்திர தின விழா  யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி யில் இன்று(5) காலை நடைபெற்றது. 

ஒஸ்மானியாக்கல்லூரியின் அதிபர் எம். சேகு ராஜிது தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பமானதுடன் ஆசிரியர்கள் மாணவர்கள் சமூக சேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





No comments

Powered by Blogger.