Header Ads



இலங்கையில் தங்கத்தின் விலை, சற்று அதிகரித்தது

கொழும்பு செட்டியார் தெருவில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்தை காட்டிலும் 200 ரூபாவால் அதிகரித்துள்ளது.

இதன்படி 24 கரட் தங்கம் 54 ஆயிரத்து 800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 51 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 6 ஆயிரத்து 850 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 6 ஆயிரத்து 375 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, வெள்ளி ஒரு கிராம் விலை 100 ரூபா என விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.