February 11, 2018

முஸ்லிம்களின் பகுதிகளிலேயே ஐ.தே.க. க்கு வெற்றி

ஜ.தே.கட்சி வெற்றி பெற்றுள்ள சகல சபைகளிலும் முஸ்லீம்களும், மலையக மககளும் வாழும் பிரதேசங்களிலேயே வெற்றி பெற்றுள்ளனா். 

ஹம்பாந்தோட்டை நகரம் முஸ்லீம்கள் வாழ்கின்றனா். அதே போன்று காலி, கொலநாவை, கொழும்பு கண்டி, கம்பளை, வத்தளை, தெஹிவளை கல்கிசை, கல்முனை, மன்னாா் , முசளி, ஓட்டமாவடி சம்மாந்துறை, ஏறாவுா், ஹற்றன், பதுளை, போன்ற பிரதேசங்களில் சிறுபாண்மையினா் அதிலும் முஸ்லீம் மலைய மக்களுமே வாக்களித்துளளனா். 

ஆனால் பேருவளை நகர சபையும் பிரதேச சபையும் வேறு விதமாக சிந்தித்து மஹிந்த ராஜபக்சவுக்வின் கட்சிக்கு வாக்களித்துள்ளனா்

0 கருத்துரைகள்:

Post a Comment