Header Ads



டைவோர்ஸ் வேண்டாமென்கிறார் ரஞ்சன்


ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர்.

இதில் , கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் பிரதி அமைச்சர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அதேபோல் , ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க , திருமணமொன்றை விவாகரத்து வரை கொண்டு செல்லும் வகையில் செயற்படாதிருப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.