Header Ads



பிரியங்கவுக்கு ஆதரவாக ஜனாதிபதி அதிரடி


லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை வெனிவிகார அமைச்சுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க கூறியுள்ளார்.

கடந்த சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் ராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை, உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யுமாறு இலங்கை வெளிவிகார அமைச்சு அறிவித்திருந்தது.

எனினும் அந்த பணி நிறுத்தத்தை இரத்து செய்து அவரை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க கூறியுள்ளார்.

1 comment:

  1. I am totally in agreement with the comments made in support of this defense official in the internet news sites. I wish to state that I know very well about these scums with my experience in Canada. For these guys to gather in front of any Sri Lankan diplomatic office and to protest for everything is a habit of no meaning. Yes, these guys are on the dole (most of them) or doing menial jobs and have no leisure activities, horrible in the language of the domiciled country and are manipulated and used by the NGO's to create a scene so that "publicity" could be made in support of their fundraising campaigns, which they rake in the thousands of dollars or pounds. The saddest story is that the Sri Lanka Foreign Office and the Sri Lankan High Commissioner taking a rash decision to suspend the services of this "DESAPREYMI" high ranking defense attaché without a proper inquiry, just to please 2 British Parliamentary Members who got involved in this episode because they are depended on the votes of these Skums to win their elections. Patriotic Sri Lankan community in UK/London should send a petition to HE. Maithripala Sirisena to intervene in this matter and have the defense attache reinstated immediately. This is a great respect you guys will be doing to our heroic Tri-Forces who gained victory over the ruthless terrorist in May 2009 and gave Sri Lanka freedom and peace to all communities.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.