Header Ads



வடக்கு - கிழக்கு இணைய வேண்டும் - சுமந்திரன்

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுத் தளத்தில் சிறிதளவு குறைவேற்பட்டாலும் அதனைத் தலையில் வைத்துத் தூக்கிக் காட்டுவார்கள் மஹிந்த அணியினர். தமிழ் மக்களில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது, சமஷ்டி வேண்டாம் ஒற்றையாட்சிதான் வேண்டும் என்று தமிழ் மக்கள் கோருகிறார்கள் என்றும் மஹிந்த தரப்பினர் கூறுவார்கள்.''

இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். வடமராட்சி உடுத்துறையில்  இரவு இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டதிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

"நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு கிழக்கில் யார் தெரிவுசெய்யப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களே அரசமைப்பு நிர்ணய சபையில் இருக்கப்போகிறார்கள். ஏனைய கட்சிகளில் தெரிவாகும் ஒரு சிலர் புதிய அரசமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபடப்போவதில்லை.

நாம் 2 கோடி ரூபாவை வாங்கிக்கொண்டுதான் வாக்களித்தோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சொல்கிறார். அவர் எதிராகவும் வாக்களிக்கவில்லை. அவர் ஓடி ஒழித்துவிட்டார். புதிய அரசமைப்பைச் சிங்கள மக்களுக்கு எதிராக உருவாக்கவில்லை.வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டும். அது எங்களுடைய கோரிக்கை அது எங்களுடைய தேவை. ஆனால், அதுவும் முஸ்லிம் மக்களின் முழுமையான ஆதரவுடன்தான் இணைக்கப்படவேண்டும்'' என்றார்.

5 comments:

  1. வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என பிரஸ்தாபிக்கும் இவர் என்ன உயர் நீதியரசரின் வடிவில் உத்தரவிடுகின்றார். அவர் அவரைத்தான் மிரட்டிக் கொள்ள வேண்டும். நல்லாட்சியில் யாரும் யாரையும் மிரட்ட முடியாது.

    ReplyDelete
  2. சுமந்திரன் அவர்களே, முஸ்லீம் மக்களின் முழுமையான ஆதரவுடன் தான் வடக்கு கிழக்கு இணையும் என்று நீங்கள் கூறுவதை மிகவும் மதிக்கிறோம். ஆயுத போராட்ட காலத்தில் முஸ்லிமக்ளுக்கு நடந்த அநீதியை அநீதி என தமிழர்கள் மத்தியில் எப்பவுமே பின்னிட்காது கூறி வந்துள்ளீர்கள். அதனால் உங்களது நேர்மையையும் துணிச்சலையும் மதிக்கிறோம். ஆனால் வடகிழக்கு இணைப்பை பற்றி சிந்தித்து கொண்டு காலத்தையும் பேர்ச்சு வார்த்தைகளையும் சிக்கலாக்கிக் கொள்ளாதீர்கள். ரவூப் ஹக்கீம் அன் கோ முஸ்லிம்களின் பிரநிதிகளும் அல்ல அவர்களுக்கு இது சம்பந்தம்மான எந்த அறிவும் கிடையாது. வடகிழக்கு இணைப்பு என்ற விடையத்தை வைத்தே பேரின வாதிகள் சமாதான பேர்ச்சு வார்த்தையை குழப்புவதட்கு முயற்சிப்பார்கள் அதட்காக முஸ்லிம்களையும் நன்றாக பாவித்துக் கொள்வார்கள். நிட்சயமாக முஸ்லிம்களும் அதட்கு ஒத்துழைப்பார்கள் ஏனெனில் அவர்களுக்கு வேறு வழிகிடையாது. இதன் காரணமாக தமிழ் மக்கள் முஸ்லிம்களை தங்களது விரோதிகளாகவே பார்ப்பார்கள். இது ஒரு ஆரோக்கியமான விடயம் அல்ல என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். வடக்கும் கிழக்கும் தனித்தனிமாகாணங்களாக இருக்க தமிழ் முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் அதிகூடிய அதிகார பரவலாக்களை சிங்கள அரசிடம் இருந்து எவ்வாறு பெற்று கொள்ளலாம் என்பதை பற்றி சிந்தியுங்கள் என்பது எங்களது தாழ்மையான வேண்டுகோள் ஆகும்.

    ReplyDelete
  3. சுமந்திரன் அவர்களே, முஸ்லீம் மக்களின் முழுமையான ஆதரவுடன் தான் வடக்கு கிழக்கு இணையும் என்று நீங்கள் கூறுவதை மிகவும் மதிக்கிறோம். ஆயுத போராட்ட காலத்தில் முஸ்லிமக்ளுக்கு நடந்த அநீதியை அநீதி என தமிழர்கள் மத்தியில் எப்பவுமே பின்னிட்காது கூறி வந்துள்ளீர்கள். அதனால் உங்களது நேர்மையையும் துணிச்சலையும் மதிக்கிறோம். ஆனால் வடகிழக்கு இணைப்பை பற்றி சிந்தித்து கொண்டு காலத்தையும் பேர்ச்சு வார்த்தைகளையும் சிக்கலாக்கிக் கொள்ளாதீர்கள். ரவூப் ஹக்கீம் அன் கோ முஸ்லிம்களின் பிரநிதிகளும் அல்ல அவர்களுக்கு இது சம்பந்தம்மான எந்த அறிவும் கிடையாது. வடகிழக்கு இணைப்பு என்ற விடையத்தை வைத்தே பேரின வாதிகள் சமாதான பேர்ச்சு வார்த்தையை குழப்புவதட்கு முயற்சிப்பார்கள் அதட்காக முஸ்லிம்களையும் நன்றாக பாவித்துக் கொள்வார்கள். நிட்சயமாக முஸ்லிம்களும் அதட்கு ஒத்துழைப்பார்கள் ஏனெனில் அவர்களுக்கு வேறு வழிகிடையாது. இதன் காரணமாக தமிழ் மக்கள் முஸ்லிம்களை தங்களது விரோதிகளாகவே பார்ப்பார்கள். இது ஒரு ஆரோக்கியமான விடயம் அல்ல என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். வடக்கும் கிழக்கும் தனித்தனிமாகாணங்களாக இருக்க தமிழ் முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் அதிகூடிய அதிகார பரவலாக்களை சிங்கள அரசிடம் இருந்து எவ்வாறு பெற்று கொள்ளலாம் என்பதை பற்றி சிந்தியுங்கள் என்பது எங்களது தாழ்மையான வேண்டுகோள் ஆகும்.

    ReplyDelete
  4. Dear Mr. Sumanthiran - (nominated MP, TNA).
    You are playing with words in your statement. You say that we want the amalgamation of the North and East. You say it is the Tamil peoples requirement and you say it the North and East will be amalgamated with the fullest support of the Muslims (ஆனால், அதுவும் முஸ்லிம் மக்களின் முழுமையான ஆதரவுடன்தான் இணைக்கப்படவேண்டும்'). Who the hell are you to dictate to the Muslims (அது எங்களுடைய தேவை). I know you very well Mr. Sumanthiran when you were in and out of Temple Trees during Former President Mahinda Rajapaksa's time and how the former President reprimanded you in the presence of all TNA MP's about your integrity. You speak one thing in Colombo and another thing in the North of the same issue.PLEASE KINDLY KNOW THAT THE MUSLIMS TOTALLY OPPOSE THE MERGER OF THE NORTH AND EAST. It is our (அது எங்களுடைய தேவை) and it is (அது எங்களுடைய கோரிக்கை). We will fight for it to the end, Insha Allah.
    Muslims will never go in for an amalgamation of the North and East as one district/Province. The Muslims in the North-East have suffered very much and lost a lot under the administrative power of Tamil Government Servants/government officials and the dominating Tamil political parties since independence. The Muslims in the North and East were treated as second class citizens. With the advent of the LTTE, it became much worst, till May 2009. The Colombo Muslims or Muslims who live outside the North and East did not feel the oppression's, because they were administered by the Sinhalese administrators/government officials who were communal too, but considerate.
    On 2 and 8 September 1988 President Jayewardene issued proclamations enabling the Northern and Eastern provinces to be one administrative unit administered by one elected Council. The North Eastern Province was born. The proclamations were only meant to be a temporary measure until a referendum was held in the Eastern Province on a permanent merger between the two provinces. However, the referendum was never held and successive Sri Lankan presidents have issued proclamations annually extending the life of the "temporary" entity.
    The merger was bitterly opposed by Sri Lankan nationalists. The combined North Eastern Province occupied one fourth of Sri Lanka. On 14 July 2006, the JVP filed three separate petitions with the Supreme Court of Sri Lanka requesting a separate Provincial Council for the East. On 16 October 2006 the Supreme Court ruled that the proclamations issued by President Jayewardene were null and void and had no legal effect. The Eastern Province was formally born on 1 January 2007. SINCE THEN, the Muslims in the Eastern Province have some form of FREEDOM and enjoy FUNDAMENTAL and POLITICAL RIGHTS. Muslims of the Eastern Province should OPPOSE a merger of the North and Eastern Provinces at any cost, Insha Allah. Muslims should NOT at any stage consider the political “CROCODILE TEARS” of Sumnatiran R. Sambandan and the TNA, Insha Allah. This comment column is not enough to list the administrative and political atrocities the Tamil politicians and the TNA/ITAK had done to the Muslims in the Eastern Province since Independence. The above content is NOT communal or racists but the TRUTH and nothing but the TRUTH, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and former SLFP District Organizer – Trincomalee District and Convener – The Muslim Voice.

    ReplyDelete
  5. "The Muslim Voice" would like the Sri Lanka Muslims, especially in the North and East should know this. Get ready NOT to vote for joining the North and East at any cost, that may be politically manipulated by the so-called "Yahapalana Government.
    "The Muslim Voice".
    US based Tamil diaspora group calls for probe on TNA
    [Tuesday 2018-02-06 18:00]

    A US based Tamil diaspora group has called for an investigation on the Tamil National Alliance (TNA). The ‘Tamils for Trump’ organisation said that the TNA was elected to Parliament get bring in North-East merged federalism for Tamils by conversing with the US, the EU, and India, so that Tamils can live safely and securely in a Tamil Homeland in the North-East. However the diaspora group claims the TNA has abstained from conversing with the US, the EU, and India, but are instead conversing with the Sinhalese.

    “These Tamil MPs have abandoned the North-East merger, federalism and instead have enabled a foremost place for Sinhala Buddhism. Presently we have learned that these MPs were consulting in return for their parliamentary votes, supporting the Government’s legislation for 2 Million rupees. This is a payoff — a bribe. No Tamil party has ever done this, except Tamil paramilitary groups,” Tamils for Trump claimed. Tamils for Trump says it is imperative to investigate the bank statements of the TNA Parliamentarians and their relatives since 2010.

    ReplyDelete

Powered by Blogger.