Header Ads



7 பேர் பல்டிக்குத் தயார்..?

தற்போதைய அரசாங்கத்தின் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப  அமைச்சரான சுசில் பிரேமஜயந்த் இன்று (11) பிற்பகல் முன்னாள் ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவருடன் மேலும், 7 உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன்  இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் எதிர்வரும் சில நாட்களில் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, தேர்தல் முடிவுகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளமைத் தொடர்பில்  அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியை அலைபேசியில் அழைத்து தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. ARASAN ANDRU ARUPPAAN - DEIVAM NINDRU ARUKKUM - TAMIL PROVERB FITS IN WELL HERE.
    MAITHRIPALA SIRISENA MISGUIDED BY CORRUPT POLITICIANS, ESPECIALLY 3 MUSLIM MINISTERS OF THE THEN MAHINDA REGIME, THE CORRUPT DENTIST POLITICIAN WHO HAS NO PARTY - BUT A POLITICAL LEECH WHO CLINGS ON TO PARTIES JUST TO BECOME AN MP/MINISTER AND A FORMER PRESIDENT NOTORIOUS TO BE LATE FOR APPOINTMENTS, SABOTAGED MR's PRESIDENTIAL VICTORY IN 2015 WHICH RESULTED IN DEFEAT, WHEN THE PEOPLE WERE REALLY WITH HIM. TODAY THE PEOPLE HAVE EXPRESSED THEIR VOICE STRONG BY MAKING MAHINDA AND THE SLPP TO CAPTURE OVER 250 LOCAL COUNCILS AND REGAIN THE DOOR TO BECOME THE NEXT POLITICAL AUTHORITY IN SRI LANKA. MAHINDA MAYBE WHATEVER HIS POLITICAL OPPONENTS MAY HAVE SAID, BUT IS THIS NOT A BLESSING OF GOD ALLMIGHTY ALLAH, Insha Allah. THE MUSLIM CANDIDATES WHO WON THE LOCAL GOVERNMENT ELECTIONS, ESPECIALLY UNDER THE SLPP WILL BE THE "NEW MUSLIM POLITICAL FORCE" BY THE GRACE OF GOD ALLMIGHTY ALLAH. THEY SHOULD ACT WITH DIGNITY, HONESTY and NOT DECEIVE OR HOODWINK THE MUSLIM VOTERS/COMMUNITY, Insha Allah.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.