Header Ads



நாத்தாண்டியாவில் 4 கால் கோழி (படம்)


நாத்­தாண்­டியா பிர­தே­சத்­தி­லுள்ள கோழிப் பண்ணை ஒன்றில் நான்கு கால்­க­ளை­யு­டைய கோழி ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இது சாதா­ரண கோழியைப் போன்று, இரண்டு கால்­களில் நடந்து செல்­வ­துடன், மேல­திக கால்­களை பின்­பு­ற­மாக வைத்­தி­ருக்­கின்­றமை சிறப்­பம்­ச­மாகும். 

இவ்­வா­றான கோழி­களை காண்­பது மிகவும் அரிது என அக்­கோழிப் பண்ணை உரி­மை­யாளர் தெரி­வித்தார்.

(கிரிமெடியான சுனில் அன்டனி)

No comments

Powered by Blogger.