Header Ads



இலங்கையில் முதல் 10 பணக்கார அரசியல்வாதிகள் - 2 பேர் முஸ்லிம்கள்

-செய்தி மூலம் Tw-

இலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான "FORBES" சஞ்சிகையை மேற்கோள் காட்டி இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருக்கின்றது. அதில் முதலாவதாக யார் இருப்பார்கள் என்று நீங்கள் எல்லோரும் இலகுவாக ஊகித்து விடுவீர்கள்.

நீங்கள் ஊகித்தது போல் முதலிடம் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு தான். அந்த சஞ்சிகையின் படி அவரது சொத்து மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டொலர் அதாவது 1800 கோடி டொலர். இலங்கை ரூபாவின் படி சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபா.

இந்த வரிசையில் இருக்கும் தமிழர்கள் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணாவும் தான் தமிழ் அரசியல்வாதிகள்.

முதல் 10 கோடீஸ்வர அரசியல்வாதிகள்.

முதலாமிடம் - மஹிந்த ராஜபக்க்ஷ (18 பில்லியன் டொலர்)
இரண்டாமிடம் - அமைச்சர் அர்ஜின ரணதூங்க (6 கோடி 80 லட்சம் டொலர்)
மூன்றாமிடம் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (1கோடி 40 லட்சம் டொலர்)
நான்காமிடம் - ஆறுமுகம் தொண்டமான் (19 லட்சம் டொலர்)
ஐந்தாமிடம் - கருணா (17 லட்சம் டொலர்)
ஆறாமிடம் - ஏ.எச்.எம். பௌசி (14 லட்சம் டொலர்)
ஏழாமிடம் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க (14 லட்சம் டொலர்)
எட்டாம் இடம் - ஜே.வி.பியின் எம்.பியான அனுரகுமார திஸாநாயக்க (13 லட்சம் டொலர்)
ஒன்பதாம் இடம் - ஏ.எல்.எம். அதாவுல்லா (9 லட்சம் டொலர்)
பத்தாம் இடம் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (8 லட்சத்து 60 ஆயிரம் டொலர்)
இந்த பெறுமதியை இலங்கை ரூபாவில் அறிய விரும்புவோர் 154 ஆல் பெருக்கிப்பார்த்துக் கொள்ளுங்கள்.

6 comments:

  1. WHAT ABOUT RISHAD BATHIUDEEN, RAUF HAKEEM, KABIR HASHIM AND RAJITHA SENERATNE?
    "The Muslim Voice".

    ReplyDelete
  2. This is utterly wrong survey. because there are tens of SL politicians between 1st and 2nd places.........

    ReplyDelete
  3. அமெரிக்கா போன்ற‌ மேற்கத்திய மற்றும் யூத, கிறுஸ்துவர்களுடன் இணைங்கிப்போகாத‌ அவர்களது கொள்கைகளுக்கு முறனான கொள்கையையுடைய,

    அத்துடன் யூத, கிறுஸ்துவர்களுக்கு விலைபோகாது உண்மைக்கு உண்மையாக‌ தத்தமது மார்க்கத்துடன் அரசியலில் ஈடுபடுகின்ற அரசியல் வாதிகளை அம்மக்கள் மத்தியில் இழிவு படுத்தும் நோக்குடன் பல‌ அமெரிக்க அமைப்புக்கள் இவ்வாறான த‌கவல்களை வெளியிடுவதும் ஓரு விதமான சர்வேதேச மட்டத்தில் கையாளப்படுகின்ற அரசியல் இராஜதந்திரமாக காணப்படுகின்றது.

    ReplyDelete
  4. அமெரிக்கா போன்ற‌ மேற்கத்திய மற்றும் யூத, கிறுஸ்துவர்களுடன் இணைங்கிப்போகாத‌ அவர்களது கொள்கைகளுக்கு முறனான கொள்கையையுடைய,

    அத்துடன் யூத, கிறுஸ்துவர்களுக்கு விலைபோகாது உண்மைக்கு உண்மையாக‌ தத்தமது மார்க்கத்துடன் அரசியலில் ஈடுபடுகின்ற அரசியல் வாதிகளை அம்மக்கள் மத்தியில் இழிவு படுத்தும் நோக்குடன் பல‌ அமெரிக்க அமைப்புக்கள் இவ்வாறான த‌கவல்களை வெளியிடுவதும் ஓரு விதமான சர்வேதேச மட்டத்தில் கையாளப்படுகின்ற அரசியல் இராஜதந்திரமாக காணப்படுகின்றது.

    யூத, கிறுஸ்துவர்களது திட்டத்தில் சந்தேகம் வரக்கூடாது என்பதர்க்காக கடைசில் 10இடத்தில் ஒரு நபர் சேர்க்கப்பட்டுள்ளார்.

    கடைசி நபரையும் 9ம் நபரையும் ஒப்பிட்டால் இந்த உண்மை விளங்கும்.

    10இடத்தில் இருப்பவரை விட‌ 9ம் இடத்தில் இருப்பவர் எப்படி முன்னுக்கு செல்ல முடியும் ???

    ReplyDelete
  5. jafna muslim ஆசிரியர் அவர்களே ஸலாம்...
    இந்த செய்திகள் எதை அடிப்படையாக வைத்து கூறுகிறீர்கள்

    ReplyDelete

Powered by Blogger.