Header Ads



SLTJ க்கு புதிய, நிர்வாகிகள் தெரிவு - ரஸ்மின், ராசிக்குக்கு வாய்பில்லை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ)தின் 08வது தேசிய பொதுக்குழு திகன, Orrient வரவேற்பு மண்டபத்தில் 28.01.2018 அன்று சிறப்பாக நடைபெற்றது.

இதில், ஜமாத்தின் புதிய நிர்வாகத்திற்கான தேர்வும் நடைபெற்றது.

நாடு முழுவதிலும் இருந்து கலந்துகொண்ட பொதுக் குழு உறுப்பினர்களினால் புது நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இலங்கை மண்டல புதிய நிர்வாகிகள் விபரம்:

★ தலைவர்: சகோ. ஹிஷாம் MISc

★ செயலாளர்: சகோ. ரஸான் DISc

★ பொருளாளர்: சகோ. பெளசாத்

★ துணை தலைவர்: சகோ. முயினுத்தீன்

★ துணை செயலாளர்கள்: 

ஹிஷாம் மன்சூர் (திகன)
சகோ. சில்மி ரஷீதி (மூதூர்)
சகோ. பஸீஹ் MISc (மல்வானை)

2 comments:

  1. TAKLEED So high to the extent,,, Even in writing " Tamil Nadu Tawheed Jamaath " But not " SriLanka Tawheed Jammath"

    ReplyDelete
  2. Like this it will disapper from Sri Lanka soon.with oil money all this come and go

    ReplyDelete

Powered by Blogger.