January 05, 2018

மியான்மரில் ரோஹிங்கியா போராளிகள் மீண்டும் தாக்குதல்


மியான்மர் நாட்டில் ராணுவ வாகனம் மீது ரோஹிங்கியா போராளிகள் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 3 பேர் காயமடைந்துள்ளனர்.

மியான்மர் நாட்டில் ராணுவ ஒடுக்குமுறைக்கு பயந்து சுமார் 4 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். 

ரோஹிங்கியா போராளிகளை மீண்டும் அங்கு குடியமர்த்துவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்நிலையில், மியான்மர் நாட்டின் ராக்கின் மாகாணத்தில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தின் மீது இன்று -05- ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 2 வீரர்கள் உள்பட மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


9 கருத்துரைகள்:

சின்னதாக இல்லாமல் பெரிய லெவலில் எதிர்பாக்கின்றோம்.

Myanmar is 100% right for the actions taken against islamic radicals. Keep taking actions against the rohingyans terrorists and their evil supporters

Imran போன்றவர்கள் பாதுகாப்பாக இங்கிருந்துகொண்டு பெரிய லெவலில் மியான்மரில் எதிர்பார்க்கிறார்கள் .ஆனால் அங்கிருப்பவர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பல நாடுகளில் அல்லலுறுகிறார்கள்.

ithu Myanmar arasinal ittukattapadum kathai UN in kelvikalukku vidaithayarikinrathu myanmar. anaal avarkal iraivanin pidiyil irunthu thappa mudiaythu.
Anushth unnayum un kudumbathayum nalvalipaduthu. iraivan thandippathil mikachiranthavan

மியன்மாரில் எந்த முஸ்லீமும் அடுத்தவரின் சொத்துகளை அபகரித்து அதில் வயிறாற உண்டு , அனியாயமாக கொலைசெய்து அதில் இன்புற்று வாழவில்லை. அவ்வாறு செய்தவரெல்லாம், கூடஇருந்த பணத்துக்கு வாலாட்டிய துரோகிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டு தலையில் பாதியில்லாமல் இறந்துகிடந்தனர்.

காழ்ப்பை விசமாக எளுத்தில் கக்குவதால் ஒரு முடியைகூட பிடுங்கப்படப்போவதில்லை.

ஆனால். இலங்கையில் உள்ள கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எல்லோருமே அடுத்தவர்களின் சொத்துகயும் காணிகளையும் உண்டு வயிரு வளர்த்த நாசக்காரர்கள.

உன்மைதான் மியன்மார் முஸ்லீம்கள்பற்றிய உம்கருத்து , ஒரு விடயத்தை யோசியும்: புலிகளை இஸ்லாமியர் வெறுப்பது சிங்களவருடன் சண்டையிட்டதாலா? சம்மந்தமேயற்ற இஸ்லாமியரின் உயிர் உடமை உரிமைகளில் அனீதி இளைத்ததாலா?

எத்தனையோ முஸ்லீம்கள் ஆரம்பகாலத்தில் கமாண்டர்களாக அந்த இயக்கத்தில் போராடிய விடயம் நீர் அறிவீரா?

நீங்கள் விதைத்த அனீதி இன்று எம்உருவில் உமக்கு பதிலளிக்கின்றது.

மியன்மாரிலும் அதே அனீதிக்கெதிராக எம் சகோதரர்கள் போராடுகிறார்கள். இங்கு நாம் நிம்மதியாக உள்ளோம் என்கிறீர், அப்போ இவ்வளவுகாலம் எம் நிம்மதியை கெடுத்தது யார்?

தமிழர்கள் கொல்லப்பட்டது எமக்கு சந்தோஷத்தை தரவில்லை, ஆனால் நீங்கள் பலம்மிகைத்திருந்தநிலையில் செய்த அட்டூளியங்களே வரலாற்றில் உங்களை நம்பவே முடியாது என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டது.

எந்த உரிமைப்போராட்டமும் பெரியலெவலை தொட காலம் எடுக்கும், அதன் குறிக்கோளை பொறுத்து...

உம்இக்கருத்துக்கு நடந்த ஆதாரமான 4 நிகள்வுகளை சொல்லும். (Ltte யாழிலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியது போல் யாவரும் அறிந்த நிகள்வுகளை தாரும்.)

அப்படி உம்கருத்து சரியெனின் !ஏன் வடக்குமுஸ்லீம்கள் உட்பட கிழக்கை சேராத முஸ்லீம்களை புலிகள் தண்டித்தனர்?

இமரானின் கேள்விகளுக்கு இந்த கெட்டுப்போன "பாலி" டம் பதிலில்லை.
துவேஷிகளுக்கு இஸ்லாத்தை எதிர்க்க காரணம் தேவையில்லை. "பொறாமை" என்ற ஒன்றே போதும்.

Post a Comment