Header Ads



திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தியிருந்தால், அவருக்கு எதற்கு காவல்..? கனிமொழி


திருச்சி மாநாட்டில் திருப்பதி வெங்கடாஜலபதியை விமர்சித்ததாக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி மீது காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வீரமாணிக்கம் சிவா என்பவர், இன்று காலை இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையரிடம் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், கடந்த 06ம் திகதி திருச்சியில் நடந்த மாநாட்டில், திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தியிருந்தால் அவருக்கு எதற்கு காவல் என திமுக ராஜ்யசபா உறுப்பினர்    கனிமொழி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 150 கோடி இந்துக்களின் மனது புண்பட்டுவிட்டதாகவும், பக்தர்களுக்கு இந்த கருத்து மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், கனிமொழியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமெனவும் அதில் கோரப்பட்டுள்ளது

6 comments:

  1. Your family is already out of tamilnadu politics

    ReplyDelete
    Replies
    1. Good statement by kanimozhi. Keep it up. Dont consider these foolish srilankan tamil hindu fundementalist

      Delete
  2. Dear Anusath,
    Don't forget there is a uniformity between you and Karunanithi family, that is both are strong supporters of LTTE.

    ReplyDelete
    Replies
    1. This mentioned uniformity among 120 millions tamils around the globe

      Delete
  3. அந்த அம்மா சொன்னதுல என்னையா தப்பு.

    ReplyDelete
  4. Karunanithi's family is an atheist family. They should limit their ignorance within themselves. But the strange thing is Islamic terrorists also airing this news without knowing consequences.

    ReplyDelete

Powered by Blogger.