Header Ads



அமெரிக்காவின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயார்: பாகிஸ்தான் ராணுவம் சொல்கிறது


கடந்த 2002-ம் ஆண்டு முதல்  பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆண்டுதோறும் அமெரிக்கா நிதியுதவி வழங்கி வருகிறது. இதுவரை ரூ.2.14 லட்சம் கோடி வழங்கி உள்ளது. ஆனால் தீவிரவாத அமைப்புகளை ஒழிப்பதில் பாகிஸ்தான் தீவிரமாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. 

இதையடுத்து பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறுகையில் 

“தீவிரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் பொய்களை மட்டுமே கூறிவருகிறது. அமெரிக்காவை ஏமாற்றி வருகிறது. பாகிஸ்தானின் நடவடிக்கைகளை இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதைத்தொடர்ந்து, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்காக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1,621 கோடி நிதியுதவியை முதல்கட்டமாக அமெரிக்கா நிறுத்திவைத்தது. இது, பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக வழங்கப்பட்டு வரும்  நிதியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

அமெரிக்காவின் மேற்கூறிய நடவடிக்கைகள் பாகிஸ்தானுக்கு அடுத்தடுத்து நெருக்கடியை  ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், அமெரிக்காவின் எந்த நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 முதல் 48 மணி நேரங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக  குறிப்பிடத்தக்க மேலும் சில நடவடிக்கைகளை அமெரிக்கா அறிவிக்கும் என்று அந்நாட்டு அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை அறிவித்து இருந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம் செய்தி தொடர்பாளர் இந்த தகவலை தெரிவித்தார். 

9 comments:

  1. பாக்கிஸ்தான் தானே பல பயங்கரவாத அமைப்புகளின் உறைவிடம்.

    Google பண்ணினால் பெரிய லிஸ்டே வரும்.
    இது கூடவா தேரியாமல் பாக்கிஸ்தான் அரசும், ராணுவமும் இருக்கின்றது?

    ReplyDelete
    Replies
    1. ஆனால் ltte பயங்கரவாத நாய்களுக்கு எவனும் கடைசியில் உதவவில்லை. நீர் கூறும் பயங்கரவாத பாகிஸ்தான் கூட உலகின் கேவலமான பயங்கரவாத புலிகளுக்கு உதவவில்லை.

      Delete
    2. @ Gtx hehe அஞன் கூறும் அந்த கேவலமான பாகிஸ்தானே LTTE க்கு உதவிவ்வில்லை அப்ப LTTE எவ்வளவு கேவளமானவர்களாக இருந்திருப்பார்கள். சபாஷ் சரியான பதிலடி.

      Delete
  2. இந்த பிச்சையை வேண்டி வாழாமல் சுயஉழைப்பில் மாத்திரம் வாழ இறைவன் பலநாடுகளுக்கு தரும் வாய்ப்பே இது.

    அமே பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்நடவடிக்கையை எடுத்துவிட்டு நிதிநிறுத்தமென பம்முகிறது.

    ReplyDelete
  3. US will evantually lose the control over many countries this way... and all those countries will join hand with china or Russia. This is how how Trump will bri g down US power in world to strengthen Russia to become more powerful in thw world soon.

    ReplyDelete
  4. AJan, India is epicenter of terrorism.All the problem in Pakistan is created by India.The main person, who is responsible for creating problem,now in Pakistan jail.
    That's what they did in SRilanka too. Srilankan problem is made in India. Pakistan is suffering simply because it allied with America during the time of cold war.Taliban is created by to counter Russian invasion of Afghanistan.Had Pakistan followed non aligned policy it would have been safe.
    All Muslim countries, who allied with America, are is in problem.Not only Pakistan but Saudi Arabia and Turkey too suffering now badly. Iraq, too allied with America finished now.
    Biased media portraying Muslim countries as terrorist but do not forget what these so called civilized west done to the third world countries during the last centuries.that exploitation never stop and it is continuing in another form and interpretation, it is war on terror. Where is WMD and smoking gun in Iraq but it is not that it is oil.
    So Mr.Ajan do not be a racist and biased. See the reality. Srilankan Tamils too suffering because of India’s ambitious policy of dominating the south Asia. India used the Tamils to dominate Sri-lanka. Tamilnadu Tamils and Kerala people understand the policy of north India's dominating and imposition policy.So they resist it too.

    ReplyDelete
  5. அந்தோணி
    ஒரு
    பயங்கர
    வாதி
    அது கூட
    தெரியாமலா
    நாம்
    இருக்கிறோம்

    ReplyDelete
  6. இங்குவரும் சில மேதாபிகள் உலகம், கூகுள் பற்றி நண்றாக கருத்திடுகின்றனர். தாங்கள் 30 வருடம் வெறியாடியும் இறுதியில் குப்புற விழுந்ததை மறந்து.

    முள்ளை முள்ளால் எடுக்கவே பாக்கிஸ்தான் பல நடவடிக்கைகளை செய்கிறது. இந்திய பயங்கரவாதிகள் இந்த மறைமுக தாக்குதலை சமாளிக்கமுடியாமல் திணறித்திரிகின்றனர்.

    ReplyDelete
  7. Ltte நாய்களைவிட ஒரு பயங்கரவாத அமைப்பு ஆசியாவில் உருவாகமுடியாது

    ReplyDelete

Powered by Blogger.