Header Ads



பள்ளிவாசல் நிர்வாகம், ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கும், உதவியவர்களுக்கும் நன்றி தெரிவிப்பு

மாஷா அல்லாஹ் அல்லஹ்வின் உதவியால் இரத்தினபுரி அஸ்ஸீசியா மஸ்ஜித் கொடிகமுவ  வேலையின் ஒரு பகுதி முடிந்து விட்டது.

இதன் நன்மை Jaffna Muslim news உரிமையாளர்களையும் சாறும். அது மட்டும் இன்றி எங்கள் தகவல்களை News இல் கண்டு உதவிய அனைவருக்கும் நன்றி இன்னும் பள்ளிவேலையின் சில பகுதிகள் இருக்கின்றது முடியுமானவர்கள் உதவ முன் வரலாம்.

சியான் ஹாஜி ‭(077) 340 0118‬
எம் நுஸ்ஸாக் 0767788812
 ரிஸ்வான் ‭(071) 169 5891‬


No comments

Powered by Blogger.