Header Ads



மைத்திரி எப்போது, வீட்டுக்குப் போவார்..?


தான் எப்போது வீட்டுக்குப் போவேன் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக கூறியுள்ளார்.

டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், 'நான் எப்போது வீட்டுக்கு போகப்போகிறேன் என்பதை தெரிந்துகொள்ள பலர் ஆவலாக இருக்கிறார்கள்.

ஊழல் அரசியல்வாதிகளையும், கொலைகாரர்களையும் மற்றும் திருடர்களையும் நீதியின் முன்னால் கொண்டுவந்தன் பின்பே நான் வீட்டுக்குப் போவேன்' என தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. We have heard this 3 years ago before the presidientail election in 2015.

    ReplyDelete
  2. That's better you go to home fast. because you completed all of your promises which were given before election. and you protected racism also. in your very small period you did lot of services

    ReplyDelete
  3. U did great job specially free fair ection

    ReplyDelete
  4. U did great job specially free fair ection

    ReplyDelete

Powered by Blogger.