ஜனாஸா அறிவித்தல் - பாஸில்
யாழ் - சோனகதெரு,கலீபா அப்துல் காதர் வீதியை(நாவலர் வீதி)சேர்ந்த வரும், ஐக்கிய ராஜ்யம்(UK)யில் வசித்தவருமான பாஸில் லூடனில் (Luton) வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
முன்னாள் வவுனியா "றஹீம் ஜுவல்லர்ஸ்" உரிமையாளர் மர்ஹூம் பாஹிம்,பாசிம்,மதீன் ஆகியோரின் சகோதரரும்,சட்டத்தரணி இமாம் அவர்களின் மைத்துனரும் ஆவார்,
ஜனாஸா நல்லடக்கம் நாளை 25/01/2018 பிட்பகல் (U.K TIME ) 12.30 மணியளவில் நடைபெறும்
தொடர்புகலுக்கு
Riyas :- 07859 400723
Inna Lillahi Wa Inna Also hi Rajioon.
ReplyDelete