Header Ads



ஹாதியாவின் திருமணத்தை, ரத்துச்செய்ய முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி

ஹாதியாவின் திருமணத்தை ரத்து செய்ய முடியாது என்றும், ஹாதியாவின் திருமணம் தொடர்பான வழக்கை NIA விசாரிக்க முடியாது என்றும், ஹாதியா பெற்றோருடன் செல்வது குறித்து ஹாதியா தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை பிறப்பித்துள்ளது.

ஜாகிர் நாயக் விவகாரத்தில் சர்வதேச காவல்துறையிடம் மூக்கறுபட்ட NIA ஹாதியா விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திடம் மூக்கறுபட்டு நிற்கிறது.


1 comment:

Powered by Blogger.