Header Ads



சத்தாருக்கு ஆதரவாக, மஹிந்த களத்தில் குதிப்பு


மஹிந்த அணியின் முக்கியஸ்தரும், குருநாகல் மாவட்ட அரசியல் பிரமுகருமான சத்தார் இம்முறை குரநாகல் மாவட்டத்தில் வேடட்பாளராக நிறுத்தபட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, சத்தாருக்கு ஆதரவாக நேரரடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதை படங்களில் காண்கிறீர்கள்.





No comments

Powered by Blogger.