Header Ads



எரியும் வாகனத்திலிருந்து, உயிர்களை காப்பாற்றியவர் சவூதி அரசின் கௌரவம் பெற்றார்


-Gm Muhsin -

சவுதியில் எரியும் வாகனத்திலிருந்து பயணம் செய்த குடும்பத்தினரை காப்பாற்றியதற்காக சவூதி அரசு, பாகிஸ்தானைச் சேர்ந்த டிரக் ஓட்டுநர் முஹம்மதை பாராட்டி, அரசு சார்பாக ஹஜ் செய்வதற்கு அனுமதியளித்து கவுரவித்துள்ளது.

தண்ணீர் லாரி ஓட்டும் முஹம்மது, தான் கொண்டு சென்ற தண்ணீரைக் கொண்டு தீயை அனைத்து, காரிலிருந்த மக்கள் வெளியேற உதவி செய்துள்ளார் .

பலரும் ஒதுங்கிச் சென்ற நிலையில், தானாக முன்வந்து செய்த இந்த உதவிக்கு பரிசாக இறைவனின் விருந்தாளியாக ஆகும் பாக்கியம் பெற்றுள்ளார்.

ஹஜ் செய்பவர்கள் அது ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்று பிரார்த்தனை செய்வார்கள். இங்கே இறைவனே தேர்ந்தெடுத்துள்ளான். எல்லாப் புகழும் இறைவனுக்கே பொறாமைப் படவேண்டிய செயல்களில் இதுவும் ஒன்று.
#உயிரினங்களுக்கு சேவை செய்வோம்; #இறை திருப்தியைப் பெறுவோம்.

Pakistani who saved Saudi Family from the burning car awarded with Hajj Package.




No comments

Powered by Blogger.