Header Ads



மஹரகமயில் மொட்டுவுக்கு ஏமாற்றம்

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினால் (மொட்டு சின்னம்), மஹரகம மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, உயர்நீதிமன்றத்தால் இன்று (19) நிராகரிக்கப்பட்டது.

பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதியரசர்கள் குழாமினால், இன்று இந்த மனு தொடர்பில் ஆராயப்பட்ட போதே, அம்மனு நிராகரிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.