Header Ads



ஜனாஸா அறிவித்தல் - அப்துல் அஸீஸ்


யாழ்ப்பாணம் நாவலர் வீதியை பிறப்பிடமாவும்  நீர்கொழும்பு பலகத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் அஸீஸ்  காலமானார். 

மர்ஹூம் உசைன் தம்பி, மைமூன் ஆகோயோரின் புதல்வரும் நஜீம் மர்ஹூம்களான லுக்மான், ஷாஜஹான், ரஸீன்,  ஆயிஷா உம்மா, மஸீமா ஆகியோரின் சகோதரனும் நஸீமாவின் அன்புக்கணவரும் ரினோஷா ,ரிஸ்வியா ,சிராஜ் ,நிரோஷ் ஆகியோரின் தகப்பனும் ஆசாத் மர்ஹூம் ஜனூஸ் ரம்லா ,நிஸ்வினா ஆகியோரின் மாமனாரும் ஆவர் 

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பிற்பகல் 12 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் 

தகவல் -சிராஜ் (மகன் )

No comments

Powered by Blogger.