Header Ads



சல்மான் ராஜினாமா செய்தார்

மு.கா. தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார். 

No comments

Powered by Blogger.