Header Ads



ரஞ்சன் குறித்து, ரணிலுக்கு சந்தேகமா..?


பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால், அவரது நிலைப்பாடு கட்சியின் நிலைப்பாடாக இருக்க வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க அவ்வப்போது ஊடகங்களில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு முரண்பாடான, பிரபலமாகும் கருத்துக்களை வெளியிட்டு வருவதன் காரணமாகவே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.