January 13, 2018

விமலிடமிருந்து விலகுவோர் அதிகரிக்கிறது

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினர் பிரேமலால் பொன்சேகா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டார்.

0 கருத்துரைகள்:

Post a Comment