Header Ads



யாழ்ப்பாண மக்களுடன், நிலாம் சந்திப்பு


-பாறுக் ஷிஹான்-

யாழ் மாநகரசபை தேர்தலில்  13 ஆம் வட்டாரத்தில்  ஐக்கிய தேசிய கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து வேட்பாளராக போட்டியிடும் சமூக சேவகர் கே.எம் நிலாம்  இன்றைய தினம் (23) அப்பகுதி   மக்களை சந்தித்துள்ளார்.

இதன் போது குறித்த பிரதேச மக்களை தனது எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை வழங்கியதுடன் மக்களிடம் ஆதரவினை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.




No comments

Powered by Blogger.