Header Ads



முஸ்லிம்கள் சுதந்திரக் கட்சியை ஆதரித்தால், நிம்மதி சந்தோஷமாக வாழமுடியும் - பைஸர்

முஸ்லிம்களுக்கு துரோகம் செய்துகொண்டு, அரசியலில் ஈடுபட தான் ஒருபோதும் விரும்பவில்லை    மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மூதூர் பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் இம்முறை போட்டியிடுகின்ற  வேட்பாளர்க ஆதரித்து, மூதூரில் பல பிரதேசங்களில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முஸ்லிம் சமூகத்துக்கு துரோகம் செய்யவில்லை அவர் சிறந்த தூர நோக்குடன் செயற்படுகிறார். மஹிந்த ராஜபக்ஷ்விடம் பொது பல சேனாவின் அட்டகாசங்கள் பற்றி எடுத்துக் கூறினேன். அவர் அதற்கு தேவையான  நடவடிக்கைகளை எடுக்கவில்லை. எனவேதான், மஹிந்த அரசிலிருந்து வெளியேறி, தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டேன்.

உண்மையில், ஜனாதிபதி முஸ்லிம்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்ய நினைக்கமாட்டார். அவர் சமூக நோக்காகக் கொண்டு எப்போதும் செயற்படுபவர். எனவேதான், எவ்வித சலனங்களுமின்றி அரசாங்கத்தில் இருக்கிறேன். 

முஸ்லிம் சமூகத்துக்கு துரோகம் நினைக்கும் எந்தவொரு அரசாங்கத்திலிருந்தும் எச்சந்தர்ப்பத்திலும் எவ்விதத் தயக்கமுமின்றி, தான் வெளியேறத் தயாராக இருக்கின்றேன். 

முஸ்லிம்கள் எவ்விதத் தயக்கமும்  காட்டாமல், ஜனாதிபதியின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும், அதன்கீழ் போட்டியிடும் வேட்பாளர்களையும் ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.  இதன்மூலம், முஸ்லிம்கள் இந்நாட்டில் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ முடியும்.  அத்துடன், எமது பிரதேசத்துக்குத் தேவையான மேலும் பல அபிவிருத்திப் பணிகளை இந்த அரசாங்கத்தின் ஊடாகச்  செய்துகொள்ள முடியும் என்றார்.

6 comments:

  1. Tell us one good thing being done by My3 for Muslims (Janasara issue, Wilpattu issue, Jinthota issue, Dambulla Mosque issue etc etc etc.......)

    ReplyDelete
  2. இவர் எப்ப வந்தோரோ புற்றிலிருந்து?
    எங்கள் சமுகத்தின் சேவையின் சென்மன். நீங்கள் சொன்னால் சரிதான் சேர். உங்களது சேவைகளை எங்கள் சமூகம் ஒருபோதும் மறக்காது.

    ReplyDelete
  3. The Muslim community should know these rascals now itself, before the general elections and should NOT vote them to power. New faces from the Muslim community with dignity and honesty will come forward then, Insha Allah. "The Muslim Voice" has constantly told about these rascals/munaafikks since 2015. The Muslim community should weed out these hypocrites from the political arena now itself, Insha Allah. Mujeebu Rahuman, Rauf Hakeem and Rishad Bathiudeen and Azad Sally are the other culprits. "The Muslim Voice" will inform of the others too in the near future, Insha Allah.
    Noor Nizam.
    Convener "The Muslim Voice'.

    ReplyDelete
  4. Whenever SLFP government in power Muslims are under attack.SLFP is anti minority and racist party who came to power withe help of ASHRAFF who grabbed the Muslims UNPiers as Muslim congress and turned it to votes of SLFP.What he did to Mavenella people when their business places were destroyed.

    So what Srimao Bandaranayake,Chandrika,Mahinda did and now SLFP Maithri doing the same thing to Muslims.You are telling under SLFP Muslims are safe?

    ReplyDelete
  5. இவருக்கு சிங்கள மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பில் அல் குர் ஆனை தஹ்வா செய்யும் சகோதரர்கள் அனுப்பி வையுங்கள்.

    ReplyDelete
  6. Mr. Fizer...

    We Muslims have experience and seen of what Mahinda did, What MY3 and Ranil doing and What you are doing their.

    Do not waste your time... We know to whom we have to vote...

    OUR peace and prosperity is not on voting to what you say.. Rather It is related to our connection to Allah. Allah will bring us peace but not You or Your governments.

    ReplyDelete

Powered by Blogger.