Header Ads



யாழ்ப்பாணத்தில் நிலாமின் தேர்தல் அலுவலகம் திறப்பு


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் நிலாமின் தேர்தல் அலுவலகம் நேற்று புதன்கிழமை (17) இரவு திறந்து கைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கட்சியின் பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பிரதேச பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




No comments

Powered by Blogger.