Header Ads



திஸர பெரேரா நீக்கம், அடுத்த தலைவர் யார்..?


இலங்கை ஒருநாள் அணியின் புதிய தலைவர் பதவிற்கு அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் அல்லது தினேஸ் சந்திமால் நியமிக்கப்படலாம் என இலங்கை கிரிக்கட் அறிவித்துள்ளது.

இதன்படி திஸர பெரேரா ஒருநாள் அணித் தலைவர் பதிவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் புதிய தலைவர் தொடர்பில் இறுதி தீர்மானம் எதிர்வரும் 9 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்ப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கட் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

2 comments:

  1. முதலில் மாலிங்க போன்று யோக்கர் பந்துகளை வீசத்தெறிந்த பந்து வீச்சாளர்களை இணங்கண்டு அணியில் உள்வாங்க வேண்டும். கடைசிப்பத்து ஓவர்களில் 100ற்கு மேற்பட்ட ஓட்டங்களை கொடுத்து விடுகிறார்கள் யோக்கர் பந்துகளுக்குப் பதிலாக பில்டோஸ் பந்துகளையே வீசுகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களில் கடைசிப் பத்து ஓவர்களில் அதிக ஓட்டங்களைக் கொடுத்த அணியில் இலங்கைதான் முதலிடம். வேட்டிங்கிளும் தடுமாற்றம். சங்கககார போன்றவர்கள் இல்லாததுதான் காரணம். Test மற்றும் ODI ல் மூன்றாவது இடத்தில் (onedown place)ல் "நிரோசன் டிக்வெல்ல" யை அனுப்பலாம்.

    ReplyDelete
  2. முதலில் மாலிங்க போன்று யோக்கர் பந்துகளை வீசத்தெறிந்த பந்து வீச்சாளர்களை இணங்கண்டு அணியில் உள்வாங்க வேண்டும். கடைசிப்பத்து ஓவர்களில் 100ற்கு மேற்பட்ட ஓட்டங்களை கொடுத்து விடுகிறார்கள் யோக்கர் பந்துகளுக்குப் பதிலாக பில்டோஸ் பந்துகளையே வீசுகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களில் கடைசிப் பத்து ஓவர்களில் அதிக ஓட்டங்களைக் கொடுத்த அணியில் இலங்கைதான் முதலிடம். வேட்டிங்கிளும் தடுமாற்றம். சங்கககார போன்றவர்கள் இல்லாததுதான் காரணம். Test மற்றும் ODI ல் மூன்றாவது இடத்தில் (onedown place)ல் "நிரோசன் டிக்வெல்ல" யை அனுப்பலாம்.

    ReplyDelete

Powered by Blogger.