January 22, 2018

கிழக்கு மாகாண முஸ்லிம்களை, முட்டுக் காலில் நாங்கள் மண்டியிட வைப்போம்' - சபீக் ரஜாப்தீன்


கிழக்கு மாகாணத்தில் நல்ல தலைமைத்துவம் இருக்குமானால், கிழக்கு மாகாணத்தவர்கள் ஏன் எங்கள் பின்னால் வருகிறீர்கள் என்று, மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், நீர் வழங்கல் அதிகார சபையின் பிரதித் தலைவருமான சபீக் ரஜாப்தீன் சர்ச்சைக்குரிய வகையில் கேள்வியெழுப்பியுள்ளார்.

தனது பேஸ்புக் பதிவொன்று தொடர்பில் கருத்துத் தெரிவித்த சம்மாந்துறையைச் சேர்ந்த MUHAMMAD NIBRAS  என்பவருக்கு பதிலளிக்கும் போதே, சபீக் ரஜாப்தீன் இவ்வாறான கேள்வியினை முன்வைத்துள்ளார்.

“நாங்கள் தலைமை தாங்குகின்றவர்கள், நீங்கள் எப்போதும் தலைமை பின்னால் வருகின்றவர்கள்” எனவும் தனது பேஸ்புக் பக்கத்தில் சபீக் ரஜாப்தீன் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய பதிவு தொடர்பில் கருத்துத் தெரிவித்தவர்களுடன் சபீக் ரஜாப்தீன் கருத்துக்களை எழுதி வாதிடுகையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

“கிழக்கு மாகாணத்தவர்கள் சந்தர்ப்பவாதிகள். அரசியல் செல்வாக்குடன் தொழில்களை பிச்சையாகக் கேட்டு அலைபவர்கள்.

கிழக்கு மாகாணத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்கள் வாசல் படிக்கட்டில் கிழக்கு மாகாணத்தவர்கள் வந்து கிடப்பீர்கள். சுனாமி காலத்தில் நாங்கள்தான் உங்களுக்கு உதவினோம்.

மேலும் உங்களை முட்டுக் காலில் நாங்கள் மண்டியிட வைப்போம்” . எனவும் தெரிவித்துள்ளார்

– முன்ஸிப் அஹமட் –
19 கருத்துரைகள்:

100% agreed shafeek Rajabdeen

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு.
போதையில் பேசிவிட்டார்போல

No True Muslim Leader will talk this kind of racist talk.

Education
carey College
GCE AL, commerce
1962 – 1971
Studied upto GCE AL 1971

Activities and Societies: CAREY COLLEGE CENTENARY BUILDING COMMITTEE MEMBER

We very shame like this 3rd class talk. No east no west all are Muslims around the glob. You have to civilized a lot Mr. Shafeek Rajabdeen.

is it everyday along with leader,
after the real leader MHMA ,party perished

ஆமர் வீதி ஏரியாவில் கக்கூஸ் பேசன் விற்றுத்திரியும் இந்த கேடுகெட்ட ரஜாப்தீன் கிழக்கைப் பற்றிப்பேசுகின்றான்.

உள்ளத்தில் உள்ளவை எழுத்திலும் உதட்டிலும் உதிரும் கேடுகெட்ட தலமையின் ஊதுகுழல் இவர் போல் பலர் இன்னும் உள்ளனர், கிழக்கான் என்றும் மட்டக்களப்பான் என்றும் எள்ளிநகையாட, நாம் தான் உணர்ந்து திருந்தி நடந்துகொள்ள வேண்டும், அவருக்கு தெரியாதிருக்கலாம் அவர் வகிக்கும் பதவி கிழக்கானின் பிச்சை என்று.

Let us not bring personnel issues public... it is also un islamic.. But let us advice him to correct himself

SLMC Should through him away from the party...
Who is he...? The third great mentally upset person...
( I believe this is politically motivated and someone back to him for new business...????)

Mr.Shafeek Rajabdeen, i thing you born by donkey sperm..

this is not a personnel issue! it is a complete society issue.. he may born by mixed breeding..

கிழக்குவாழ் மக்களே இப்ப புரிகிறதா எங்கள் முஸ்லிம் காங்கிரசின் கொள்கையும் நோக்கமும்.
இதுக்குதான் நாங்கள் அன்றிலிருந்து கத்துவது கிழக்கை கிழக்கான்தான் ஆளணுமாறு. எல்லாற்றையும் கொடுத்தபோட்டு போய் மண்டியிடுங்கள் அவர்களிடம்.

I dont think its really he said.. Iam saying ths not in a supporting manner but in a general sense.. a person in such a position saying so blatantly discriminating a society or grp of ppl even in this ELECTION time made me think twice in its originality..

how could this man can talk in such disgusting way, this man today siting in a position which was given by the Muslims in eastern, and Muslims in eastern only most victorious educationist in this country among the Muslim community, most educated people in eastern only among the Muslim community in SriLanka. how this man can rise racism in such way, he should be prosecuted in the court.

this stupid should know one thing, SLMC was established in eastern by great eastern leaders and made success also. this stupid being as a organizer in that SLMC only.

The name should have to change as SONAKAR congress because Muslim can't say like that

unnai yaaruda thalaivan entru sonnathu muttal......?

Ok; ok. cool down. What's the wrong you found in Rajabdeen's comments. 100% truth. Can anyone deny his comment? So call leader Rauff Hakeem agreed to his comments; so who is there to object it.சரிடா தம்பிங்களா. சபீக் ராஜப்பிடீன் நானா சொன்னதில் என்னடா தவறு கண்டு புடிசீங்க. அவர் சரியாதான் டா சொல்லி இருக்கார். சொன்னதுல எங்க என்ன போலை இருக்கு. நீங்க எல்லாம் பெரிய விஞ்சானி ஏன்டா நினைப்பிலாடா இருக்கீங்க. தலைவரே அவர் சொன்னதை அப்பிடியே ஏற்றுக்கொண்டுடடார். நீங்க யாரடா அதை மறுக்க. இந்த மட்டொட விட்ட்துக்கு நீங்க சபீக்குக்கு நன்றி தெரிவிக்கணும். எதுக்கும் செருப்பை ரெடி பண்ணி வைங்க. தேவைப்படும்.

அடிமை அரசியலில் இருந்து விடுபட உரிமை அரசியலை கையில் எடுப்போம்!... நாடு சுதந்திரமடைந்துவிட்டது. இனி ஆண்டானும் இல்லை அடிமையும் இல்லை'. - அரசியல் மேடைகளில் கேட்டுக்கேட்டு இந்த வார்த்தைகள் பழகிப்போய்விட்டன. ஆனால் இன்றைக்கும் ஏதோ ஒருவடிவில் அடிமை முறை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அதவாது பல்லின மக்களும் வாழும் எமது கிழக்கு மண்ணில் சில சந்தர்ப்ப அரசியல் வாதிகள் தங்களது சுயநல அரசியலுக்காக இன வாதத்தையும் பிரதேச வாதத்தையும் தூண்டி எம்மக்களின் ஒற்றுமையை சீர்குழைத்து எம்மக்களை அவர்களுடைய கட்சியின் அரசியல் அடிமைகளாக ஆக்கிவிட்டனர். இச்சுயநலவாத அரசியல்வாதிகளுடைய செயல்களானது ஒரு நடுநிலையான இன,மத,பிரதேச சார்பற்ற ஒரு அரசியல் கட்சியின் தேவையை எமக்கு உணர்த்தியது. அதனால்தான் எமது கட்சியானது எம் கிழக்கு மக்களின் எதிர்காலம்கருதி அடிமைத்தனமாக வாழ்பவர்களை, மீட்டெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றது.. அடிமை சமூகமே விழித்திடு !!! நீ குரல் கொடுக்கவேண்டிய நேரம் இது !!! உன் சமூகத்தை நீயே ஆழ வேண்டும் !

https://m.facebook.com/easternpeoplefederation/

எமது பக்கத்தை LIKE செய்து உங்களது ஆதரவை வழங்கவும்!

Post a Comment