Header Ads



அநாதை சிறுமியை வளர்த்து இஸ்லாமிய முறைப்படி, திருமணம் செய்துவைத்த இந்துக் குடும்பம்


கீழ்காணும் பதிவு ஒரு கேரளத்து இமாமுடைய #உண்மைசம்பவபதிவு,அதனை மொழிபெயர்த்து இங்கே தருகிறேன்.Dr.Mohideen Jailani.எனக்கு மொழிபெயர்ப்பில் உதவிய கோவை சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் திருச்சூர் மாவட்டம் புதிய காவு பள்ளிவாசல் இமாம் சம்சுதீன் எழுதுகிறேன் (07-01 -2018)

இன்று எனக்கு ஒரு விசித்திரமான திருமணம் நடத்தி வைக்க கூடிய மாபெரும் பாக்கியம் கிடைத்தது.

மனித நேயத்தின் எடுத்துக் காட்டு என்று சொல்லலாம் இத் திருமணம்.

திரு.மதனன் அண்ணன் ,இதே ஊரில் வசிப்பவர் .சில வருடங்களுக்கு முன்பு பட்டாம்பி, செர்ப்பளசேரி எனும் இடத்தில் அனாதையாக இருந்த ஒரு சிறுமி இவரின் பாதுகாப்பில் தன் மகளைப் போலவே வளர்ந்தாள்.


முஸ்லீம் உடையணிந்தாள்,தொழுதாள், நோன்பு வைத்தாள் (, அப்படி அவர் வளர்த்தார் எனச் சொல்வது தான் சரி)

இன்று கதீஜாவின் நிக்காஹ்.சொந்த மகளுக்கு செய்வது போல் இஸ்லாமிய முறையில் அனைத்து செலவுகளும் செய்தார் .

பாசிச பா.ஜ.க ஆட்சி நாட்டை துண்டாட முயற்ச்சி செய்கின்ற போதும், மீடியாக்களில் சாதீயவாதிகள் தமக்குள் சாதீய சண்டையிட்டுக் கொள்ளும் போதும் கேரளாவில் சிரிதேனும் சா(தீ)ய நஞ்சு கலக்கப்படவில்லை என்பதற்க்கு, மதனன் அண்ணாவே சான்று .( சிறந்த மனித நேய ராக இவரை எடுத்துக் காட்டலாம் . வளர்க மனிதநேயம்)

തൃശൂർ ജില്ലയിലെ പുതിയകാവ് മഹല്ല് ഖതീബ് ശംസുദ്ദീൻ വഹബി എഴുതുന്നു...
(07-01-2018)
✍🏻 ഇന്ന് ഞാൻ ഒരു നികാഹ് കർമ്മത്തിന് കാർമ്മികത്വം വഹിച്ചു. വിചിത്രമായ മനുഷ്യസ്നേഹത്തിന്റെ കഥ പറയാനുണ്ട് ആ മംഗല്യത്തിന് .
എന്റെ കൂടെ ഇരിക്കുന്ന വ്യക്തിയെ ആദ്യം പരിചയപ്പെടാം. ഇദ്ദേഹമാണ് മദനൻ. ബഹുമാനത്തോടെ ഞാൻ മദനൻ ചേട്ടൻ എന്ന് വിളിക്കുന്നു.
പുതിയകാവ് മഹല്ലിന്റെ പരിധിയിൽ താമസിക്കുന്നു. കുറേ വർഷങ്ങൾക്ക് മുമ്പ് പട്ടാമ്പി ചെറുപ്പളശേരിയിൽ നിന്നും ആരാരുമില്ലാത്ത ഒരു കൊച്ചു പെൺകുട്ടി ഇദ്ദേഹത്തിന്റെ സംരക്ഷണത്തിലായി. ഖദീജ എന്ന് പേരുള്ള ആ പെൺകുട്ടി ഇദ്ദേഹത്തിന്റെ വീട്ടിൽ സ്വന്തം മകളെ പോലെ വളർന്നു.
നിസ്കരിച്ചും നോമ്പ് നോറ്റും മുസ്ലിം വേഷം ധരിച്ചും എല്ലാം. ഇദ്ദേഹം അങ്ങനെ വളർത്തി എന്ന് പറയലാവും കൂടുതൽ ശരി.
ഇന്ന് ഖദീജയുടെ വിവാഹമായിരുന്നു. സ്വന്തം മകളെ എന്ന പോലെ കല്യാണത്തിന്റെ ചിലവ് വഹിച്ച് തീർത്തും ഇസ്ലാം ആചാരപ്രകാരം .
ഭരണകൂട ഫാഷിസം രാജ്യത്തെ രണ്ടായി തിരിക്കാനുള്ള ശ്രമം നടത്തുമ്പോഴും , മീഡിയകളിൽ ഒരു കൂട്ടം വർഗീയ വാദികൾ പരസ്പരം തെറിയഭിശേകം നടത്തി മത സ്പർദ്ദ വളർത്തുമ്പോഴും , കാര്യത്തിന്റെ യാഥാർത്ഥ്യതിൽ കേരളത്തിന്റെ ഹിന്ദു മുസ്ലിംകളുടെ ഇടയിൽ വർഗീയത എന്ന വിഷം അൽപ്പം പോലും സ്വാധീനിച്ചിട്ടില്ല എന്നതിന്റെ വലിയ ഉദാഹരണമായി മദനൻ ചേട്ടനെ ഞാൻ മനസ്സിലാക്കുന്നു. മനുഷ്യ സ്നേഹത്തിന്റെ ഉദാഹരണം .

#அல்ஹம்துலில்லாஹ்
இந்து முஸ்லிம் ஒற்றுமை ஓங்கட்டும்!
இந்திய மண்ணில் மனிதநேயம் நிலைக்கட்டும்.
இந்துத்துவா பாசிச தீயசக்திகளின் அழிவு தொடரட்டும்.

Dr.Mohideen Jailani & கோவை அப்துல் ரஹ்மான்.


No comments

Powered by Blogger.