Header Ads



பேருவளையில் இனக்கலவரம் தவிர்க்கப்பட்டது (முஸ்லிம் மாணவியின் வீடுசென்று மன்னிப்பு கேட்டது keells super market)

(1/01/2018)இரவு பேருவளை keells super market யில் பொருட் கொள்வனவு செய்து கொண்டு, பணம் செலுத்திவிட்டு வெளியேறப் போன முகம் மூடி ஆடையணிந்த முஸ்லிம் மாணவியொருவரைப் பெண் ஊழியர் ஒருவர் வந்து உங்களைப் பரிசோதிக்க வேண்டும்  என கையைப்பிடித்து அழைத்துச் சென்றிருக்கிறாள்.

நான் எதையும் தவறாக எடுக்கவில்லையென எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வழுக்கட்டாயமாக அழைத்துச் செல்லவே, உடன் சென்ற 18 வயது மதிக்கத் தக்க சகோதரன் உடனே தந்தைக்கு தொலைபேசியில் சொல்லி இருக்கிறார்.

தந்தை வந்து சேருவதற்கிடையில், (க.பொ.த (உ/த) பரீட்சை எழுதிய ) அந்த மத்ரஸா மாணவியை அபாயா,ஹிஜாபைக் கலட்டி பரிசோதனை செய்தவர்கள் வந்து, "மன்னிக்க வேண்டும் இவர் பணம் கொடுத்து வாங்கிய பொருட்கள் தான் இவரிடம் இருக்கின்றன எங்களுக்குக் கிடைத்ததொரு தகவலின் அடிப்படையிலேயே check பண்ணினோம்" என்று சொல்லவே அந்த இடத்தில் இருந்த பத்துப் பதினைந்து முஸ்லிம்களும் அவர்களோடு வாய்த் தர்க்கத்தில் ஈடுபட, அந்த மாணவியின் தந்தையும் வந்து ஏசவே ஊழியர்கள் அந்த தந்தையை அடிக்க வந்ததோடு இனரீதியான வார்த்தைப் பிரயோகங்களையும் செய்தார்கள்  என்று, இந்தச் சம்பவங்களைச் சொன்ன பாதிக்கப்பட்ட பிள்ளையின் தந்தை  சொன்னார்.

அவசியப்பட்டால் ஆட்களை இனம் காட்டவும் முடியும்  என்றார்.

ஒரு சிங்கள வாடிக்கையாளர் சொன்ன பொய்யை நம்பி ஊழியர்கள் செய்த முட்டாள்தனத்தால் இரு இனங்கள் keels க்குள் முட்டி மோதிக்கொள்ளப் போவதை அவதானித்த நிர்வாகம்  வாயிற்கதவை இழுத்து மூடிவிட்டு பொலிசாரை வரவழைத்தது.

என்றாலும் நிலமை மோசமடையவே இது இனக்கலவரமாக உருவெடுக்குமோ என அஞ்சிய மாணவியின் தந்தை தன் மகளை அழைத்துக் கொண்டு வீடு சென்றுள்ளார்.

விடிவதற்குள் whatsApp,face book வழியாக எங்கும் செய்தி பரவி விட்டதை உணர்ந்த keells super யின் தலைமைபீடம் சில உயர் அதிகாரிகளிடம் பழவர்க்கங்களையும்,பரிசிப் பொருட்களையும் கொடுத்து அம்மாணவின் (பேருவளை) மருதானை வீட்டுக்கு  அனுப்பி மன்னிப்புக் கேட்டது.

(மன்னிப்புக் கேட்க வந்வர்களது புகைப்படங்களை இணைத்துள்ளேன்).



இதில் சம்பந்தப்பட்டபட்ட அனைவரும் பகிரங்க மன்னிப்புக் கேட்டு சமூக வளைதளங்களில் வீடியோ வெளியிடாவிட்டால், ஜும்மா பள்ளியில் அறிவித்து keels super க்கு மக்கள் வருவதைத் தடுப்போமென பாதிக்கப்பட்ட தரப்பால் சொல்லப்பட்டுள்ளது.

"அந்த Girl -keels க்குள் அழுத அழுகை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை"என்று சம்பவ இடத்தில் நின்ற ஒருவர் என்னிடம் சொன்னார். நான் மேலே எழுதியிருக்கிற அனைத்தும் சம்பந்தப்பட்டவர்களோடு தொடர்பு கொண்டு தீர விசாரித்து எழுதப் பட்டவையே.

Nabhan Shihabdeen

15 comments:

  1. Its great job from Keels
    However, when our people will realize for not to cover full of face which is not Islamic law...?

    ReplyDelete
    Replies
    1. My friend's non Muslim friend worried that he can't see Muslim girls if they covering face. It is better people give fatwas and make it easy for them to see them in bad manner and take their photos

      Delete
  2. it is business tricks from keels. but we can accept her apologist. but same case happening tomorrow that mad security stay until there. so. should take action against him or transfer another branch.

    ReplyDelete
  3. Keells should terminate the contract of those staff who used racist chants.
    But forgiving them also a best way of a Muslim.
    In my opinion nothing wrong in searching but how they have treated her during the search.
    If you are asked to be searched just be calm.

    Sometimes it happens. If you haven't stolen you need not to worry and do not make an issue.
    It has happened to me as well in overseas. The alarm beeps because of my security key. Normally they will only search you once.
    Then when they know you they know it's just a false alarm.
    So be calm if you are innocent.
    Innallaha ma' us sa'bireen.
    Verily Allah is with those who have patience.

    ReplyDelete
  4. Please stop shopping at keels

    ReplyDelete
  5. Accept apology but request the compensation. By getting the competition will stop the future incidents like this.

    ReplyDelete
  6. No need to panic for this.
    Use your wisdom .
    It may be some trouble makers have made this claim to tarnish good name of Muslim.
    We should think careful and use our common sense as well .
    We should not boycott this company at all.
    It may have happened due to misunderstanding of security people.
    He should have been more careful about it .
    The customer who complain with evidence should be blamed and investigated for making take claim..
    He or she should punished for trouble making and making fuses about it without evidence .
    This company and policy must take action against the person who made false complain.
    For Muslim community we should use our common sense in all these incidents we should not make this an excuse to create more and more publicity..as some fantastic salafi groups make ..

    ReplyDelete
  7. My humble request Mr Nazeer china pls don't give 'fatwa' like Mufthi. Those who are covering face not foolish. They also having very strong support from Holly Quran and Hadees.

    ReplyDelete
  8. மன்னிப்பு கேட்டாலும் கேட்காவிட்டாலும் அங்கு செல்வதை தவிர்க்கவும்.முஸ்லிம்களின் கடைக்கு செல்லவும்

    ReplyDelete
  9. I am fully agreeing with Brother M.A Deen, Don not give fatawa on covering face ? if you do not practice.. just do it.. but do not point at those who cover the face out of their increased piousness.

    May Allah bless these sisters.

    ReplyDelete
  10. We must boycott the keels

    ReplyDelete
  11. What about all Sinhalese boycott Muslim shops in retaliation.
    Do not be fool.
    Peace and harmony should prevail.
    Mistake one person is not a of one company or community.
    Be sensible and logical too.
    You can go to Saudi and try to do it see what will happen

    ReplyDelete
  12. Unnecessarily Muslim women are wearing this Saudi dress. In 1990, Muslim females attended Aluthgama teachers training college in half saris without covering their heads. Female Moulavi teachers attended schools in saris and they did not cover their heads. Wearers are inviting troubles to them.

    ReplyDelete
  13. During the VEDDA time everyone was wearing AMUDE now it is twenty first century people got the right understanding which is right Islam. so we don5 have to carry on the same

    ReplyDelete

Powered by Blogger.