Header Ads



எம்.பி. ஆகிறார் நசீர்..?


தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் பதவி விலகியதை அடுத்து, அந்த வெற்றிடத்திற்கு அட்டாளைச் சேனையைச் சேர்ந்த நசீர் நியமிக்கப்படவுள்ளதாக முஸ்லிம் காங்கிரசின் உயர் வட்டாரங்கள் jaffna muslim  இணையத்திடம் உறுதிப்படுத்தின.

3 comments:

  1. ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான்

    ReplyDelete
  2. அட்டாளைச்சேனை நசீர் என மொட்டையாக சொன்னால் போதாது. யார் அந்த நசீர் என சற்று விளக்கமாக செய்தியை பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  3. Former health north east provincial minister

    ReplyDelete

Powered by Blogger.