Header Ads



845 மில்லியனில் இலங்கையில், நிர்மாணிக்கப்படும் அதிநவீன ரயில் நிலையம்

இலங்கையில் நவீன ரயில் நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

கொட்டாவ மாக்கும்புர பகுதியில் இந்த ரயில் நிலையம் நிர்மாணிக்கப்படுகின்றது. இதில் மின்சார லிப்ட் உட்பட நவீன வசதிகள் உள்ளடங்கின்றன.

இதற்காக 845 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவே இலங்கையின் முதலாவது பல்நோக்கு போக்குவரத்து மையம் என குறிப்பிடப்படுகின்றது.

ஐப்பான் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நவீன ரயில் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

4 comments:

  1. என்ன நவீன வசதிகள் வந்தாலும் சிங்களவன் மாறமாட்டான்.
    இலங்கை அதே " modayage rata " ஆகத்தான் இருக்கும்.
    மதசார்பாக இருந்தால் அந்நாடு ஒருபோதும் முன்னேறாது.

    ReplyDelete
  2. ஒட்டுறது ஓட்ட றெயின்கள் ஆனால் கட்டப் போறது நவீன ஸ்டசன். என்ன கொடுமடா இது. இவனுகள்ள மூளையை பினாயில் போட்டு களுவணும் பா.

    ReplyDelete
  3. Better.japan project will good and loanger

    ReplyDelete

Powered by Blogger.