Header Ads



சட்ட ஒழுங்குகள் சர்வதேச நாடுகளின் பட்டியலில் இலங்கை 59ம் இடத்தில் உள்ளது

சட்ட ஒழுங்குகள் தொடர்பான சர்வதேச நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.

113 நாடுகளுக் மத்தியில் நடத்தப்பட்ட கணிப்பீடுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் இலங்கை 59ம் இடத்தில் உள்ளது.

முன்னைய பட்டியலைக் காட்டிலும் இலங்கை 9 இடங்களில் முன்னேறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இலங்கை, தெற்காசிய நாடுகளில் சட்ட ஒழுங்குகளை பேணும் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிக்கான உலக வேலைத்திட்டம் இந்த பட்டியலைத் தயாரித்துள்ளது.

1 comment:

  1. ஆனால், சட்டம் ஒழுங்கு விடயத்தில் இலங்கை முதலாம் இடத்தில் இருக்க வேண்டும் என அதன் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    இதற்குத் தடையாக உள்ள சுயநல அரசியல் சக்திகளை அகற்றி, நாட்டில் பாரிய மாற்றம் ஒன்றைக் கொண்டுவர எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை அவர்கள் நிச்சயம் பயன்படுத்துவார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.