Header Ads



2 திருமணம் செய்யாவிட்டால் சிறை - அமலுக்கு வந்தது புதிய சட்டம்

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைதண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

எரித்திரியா ஒரு வடகிழக்கு ஆப்பிரிக்க நாடாகும். இது செங்கடலை ஒட்டி அமைந்துள்ளது. அந்நாட்டில் அடிக்கடி போர் நடந்து வருகிறது. இப்போர்களில் ஆண்கள் பலர் மடிந்து வருகின்றனர். எனவே அந்நாட்டில் ஆண்களின் சதவிகிதத்தை விட பெண்களின் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகின்றது

இதனை சரிக்கட்ட அந்நாட்டில் ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது, அதன்படி அந்நாட்டை சேர்ந்த ஆண்கள் இரண்டாவது கண்டுப்பாக இரண்டு திருமணம் செய்ய வேண்டும். இரண்டு திருமணம் செய்ய ஆண்கள் மறுத்தாலோ, கணவர் இரண்டாவது திருமணம் செய்ய முதல் மனைவி மறுத்தாலோ அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் ஒரு ஆண் இரண்டு திருமணங்களுக்கு மேல் திருமணம் செய்தாலும் அந்நாட்டில் குற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. சே எரித்ரியாவில பிறக்க இருந்திச்சி..

    ReplyDelete
  2. இந்தச் செய்தி பற்றிய உண்மை விடயங்களை கீழுள்ள இணைப்பில் காணமுடியும். பொய்யான செய்திகளை பிரசுரிக்கும் எழுத்தாளர்களுக்கு எதிராக ஜப்னா முஸ்லிம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜப்னா முஸ்லிம் அதன் கலையிழந்து வருகிறது.
    http://www.bbc.com/news/blogs-trending-35430909

    ReplyDelete
  3. pengalin sathavigitham kuraindhukonde varuginrathaa... thiruttham avasiyam

    ReplyDelete

Powered by Blogger.