Header Ads



ஊவா மாகாண சபைக்குள் குழப்பம் - 3 உறுப்பினர்கள் காயம், பொலிசார் குவிப்பு


ஊவா மாகாண சபை முன்றலில், தற்போது அமைதியற்ற நிலைமை காணப்படுவதுடன், அங்கு பாதுகாப்புக்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஊவா மாகாண சபை அமர்வில் ஏற்பட்ட முறுகலில், 3 உறுப்பினர்கள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.