December 08, 2017

அமெரிக்க தூதரகத்தை, கொழும்பில் முற்றுகையிடுகிறது SLTJ

முஸ்லிம்களின் புனிதத் தளம் மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்திருக்கும் பூர்வீக பூமியான ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலை நகரமாக அறிவிப்பு செய்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராகவும், அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் மற்றும் பலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் அடக்குமுறைகளை கண்டித்தும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் எதிர்வரும் செவ்வாய் கிழமை (12.12.2017) கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவராலயம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறவுள்ளது.

சரியாக பகல் ஒரு மணிக்கு காலி முகத்திடல் (Galle Face) சுற்று வட்டத்தில் வைத்து ஆர்பாட்டம் ஆரம்பமாகவுள்ளது.

முஸ்லிம்களுக்கு சொந்தமான பலஸ்தீன பூமியை ஆக்கிரமித்து தற்போது மஸ்ஜிதுல் அக்ஸாவையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் காரியத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்க-இஸ்ரேல் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் நமது உறவுகளான பலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்க குடும்பத்துடன் பங்கெடுப்போம் வாருங்கள்!

தவ்ஹீத் ஜமாஅத் - SLTJ14 கருத்துரைகள்:

இன்ஷா அல்லாஹ் இந்த முயற்சி வெற்றி பெற அல்லாஹ் அருள் புரிய வேண்டும்... எல்லாம் வல்ல அல்லாஹ் இதனை பொருந்தி கொள்வானாக..

If SLTJ was in Saudi or in one of the Middle Eastern country, what would have they done? We have that freedom here but Arabs don't have that freedom of speech...

Muslim community will not take any responsible for the consequences. SLTJ should take full responsible for the side effect of this unacceptable unruled rally.

Why bro? Put your creeds into the trash and raise your voice with us.
Your silly creeds defeats the Muslim community around the world.So join together.
We have to get our Palestine back in our hands.

Sltj பின்னால் அதிகமான முஸ்லிம் இளைஞர்கள் செல்ல போகின்றனர் என்பதே கசப்பான உண்மை. இப்படியும் காபிர்களுக்கு பயந்து இஸ்லாத்திற்காக குரல்கொடுக்காதவன் அல்லாஹ்விடம் நிச்சயமாக தப்பிக்கமுடியாது

SLTJ IS WRONG. Show your force in your duas to the Almighty who created this world; everything above and in it ,seven heavens , kurshi and Arsh. SLTJ is happy with what they are doing. FEAR ALLAH. don’t dance the way iblis wants u. Muslim community seems to have become horrific neighbors by these sorts of misguided activities.

SLTJ உருப்பினர்களே அரபு இஸ்லாமிய நாடுகள் என்று அறிமுகப்படித்கொண்ட நாடுகளில் எந்தளவு இஸ்லாமிய பண்புகளை பின்பற்றவும் அதன் சட்டதிங்களை பேனவும் கஸ்டமாக இருக்கின்றது என்ற செய்தியை தெரியாமல் கிணற்றுதவழைகளாக இருக்கின்றீர்கள் மேலும் உங்களுக்கு இன்னுமொரு விடயத்தை கூறுகின்றேன் இன்று பைத்துல் மக்திஸ் பகுதியை இஸ்ரேல் நாட்டின் தலைநகரம் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம் தற்போது தன்னிச்சையாக அறிவிக்கவில்லை மாற்றமாக அரபு உலக தலைவர்களுடன் கலந்துரையாடிவிட்டுத்தான் இந்த முடிவை எடுத்துள்ளார் என்ன ஆச்சிரியமென்றால் தற்போது பலஸ்தீன் ஜனாதிபதியாக இருக்கும் மஹ்மூத் அப்பிசின் பிரத்தியேக விருப்பத்துடன்தான் பைத்துல் மக்திஸ் இஸ்லாமிய உடமையென்று விசுவாசித்து அதற்காக தன் உயிர்களை பலிகொடுத்த பலஸ்தீனிய சகோதரர்களையும் தற்போது அதற்காக போராடிகொண்டிருக்கும் அமைப்பான ஹமாஸ் இயக்கத்தை இன்று அரபு உலகமும் சில இஸ்லாமிய நாடுகளும் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தி அவர்களின் வாழ்வாதங்களை முடக்கி இந்த சிந்தனையையே கைவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார்கள் அதற்கு தற்போதய பலஸ்தீன் ஜனாதிபதியும் அவனின் அள்ளக்கைகளும் உடைந்தையே!

விடயம் இவ்வாறு இருக்க நீங்கள் அவசரப்பட்டு தற்போது இலங்கை முஸ்லிம்களின் வாழ்கை கேளவிக்குறியாக இருக்கின்ற நேரத்தில் இந்த ஆர்பாட்டம் தேவையில்லை உங்கள் உள்ளத்தில் அதன் விடயத்தை கவலைபட்டு உங்கள் நல்லகாறியங்களால் அல்லாஹுவை பிரார்தியுங்கள் ஏனெனில் நீங்கள் ஆர்பாட்டம் செய்யும் நேரத்தில் அமெரிக்கனே அவனுடய தூதரகத்திட்கு ஒரு கை குண்டை வீசிவிட்டு உங்கள் தலையில் சுமத்துவான் அது உங்களுக்கு தெரியாதா? மேலும் நீங்கள் சிங்கள மக்களால் வணங்கப்படும் பௌத்தபெருமானை உங்களின் அறியாமையால் ஏசியுள்ளீர்கள் அதனால் உங்களை பௌத்தமத அறிஞர்கள் ஒரு தீவிரவாத அமைப்பாக இலங்கை பெரும்பான்மை மக்களுக்கிடையில் அடையாளப்படித்தியுள்ளார்கள இதனை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் மேலும் நம்முஸ்லிம்களிலேயே உங்களை தவராக சித்தரித்து பல பொய்களை உங்கள்மீது சொல்லி மற்ற இனத்தாரிடம் காட்டிகொடுக்க தயாராக இருங்கின்றார்கள் என்பதை உணரவும் முடியுமானால் தூதரங்களை நீங்கள் முற்றுகையிடாமல் ஒரு அமைதி கவனயீர்பு பேரனியொன்றை நடத்துங்கள்.

first change your mind set and come out of wahabism. and so called Salafism.

Arab countries even sleeping...SLTJ should take the responsibility for the side effects..

Jamiathul Ulama already created the problem for Srilankan Muslims now your group going to create another problem.Are you going to confront America.Do SLTJ think that the agitation will change the America's decision except escalating the problem for Srilankan Muslims.Foolish bravery bring destruction not solution.

First must see what your masters in Arab world doing with America and Israel.This is happened soon after the secret visit of crown prince to Israel and also the visit of Donald trump to Saudi Arabia.Israel already opened their embassy in UAE.So it is planned.What these Arab leaders concern is not Islam or Palatine but their survival.Only country that it has genuine concern for Palestine is Qatar that's what Qatar is sidelined and blockaded to satisfy Israel.Syria and Yemen destroyed because they are anti Israel.

So SLTJ do not be blind for the sake of Riyal and don't aggravate the problem for Muslims in Srilanka.

This f***ing TJ's wants to destroyed Srilanka,

Don't think like stupid decision

SLTJ போன்ற முட்டால்தனம் பிடித்த அமைப்புக்களாள் இலங்கைவாழ் முஸ்லீங்களுக்கும் பெறும் பிரச்சினைகள் வரும் என்பதில் சந்தேகமே இல்லை.எமது சக முஸ்லீங்களையே மேடைகளில் இழிவாகப்பேசும் றஸ்மின்(மிஸ்க்) ,றாஸிக் போன்ற கேவலம் கெட்டவர்களை உள்ளடக்கிய SLTJ கு பலஸ்தீனர்களை பற்றி எப்படி அனுதாபம் வந்ததோ தெரியவிலல்லை
Shafri

Post a Comment