December 07, 2017

மிரட்டுகிறது SLTJ, முஸ்லிம்களை ஏமாற்றும் அரசின் தந்திரத்தையும் கண்டிக்கிறது


உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் திருத்த சட்ட மூலம் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் திருத்த சட்ட மூலம் ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் எதிர்வருகிற தேர்தல்கள் புதிய கலப்பு தேர்தல் முறையில் அல்லாமல் இதுவரை காலம் இருந்து வந்த விகிதாசார தேர்தல் முறைப்படியே நடைபெற வேண்டும். என்பதுடன் அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கான இடைக்கால அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் புதிய அரசியல் யாப்பை கொண்டுவர மாட்டோம் என்று அரசாங்கம் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் இல்லாத பட்சத்தில் முஸ்லிம்களை வீதியில் இறக்கி இவற்றுக்கு எதிராக போராடுவோம் என தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டது. அமைப்பின் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தமிழ் மொழியில் அமைப்பின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்களும் சிங்கள மொழியில் அமைப்பின் பேச்சாளர் சகோ. அப்துர் ராசிக் B.Com அவர்களும் கருத்து வெளியிட்டார்கள். உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் திருத்த சட்ட மூலம் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் திருத்த சட்ட மூலம் ஆகியவை முஸ்லிம்களின் முதுகில் குத்தும் விதமாக ஏமாற்று தந்திரத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட ஒன்று என்பதுடன் நல்லாட்சிக்காக வாக்களித்த முஸ்லிம்களை தெட்டத் தெளிவாக ஏமாற்றிய ஒரு காரியமுமாகும். இதுவரை இருந்து வந்த முஸ்லிம்களின் வாக்கு பலத்தை செல்லாக் காசாக மாற்றும் முயற்சியாகவே மேற்குறித்த தேர்தல்கள் திருத்த சட்ட மூலத்தை மைத்திரி-ரனில் கூட்டரசாங்கம் கொண்டு வந்தது என்பதுடன் குறித்த சட்ட மூலங்கள் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும் என்றும், புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது கிடப்பில் போடப்பட்டுள்ளதை போன்ற தோற்றத்தை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது. கிடப்பில் போடப்பட்டுள்ளதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை ஏமாற்றும் அரசின் தந்திரத்தை முஸ்லிம்கள் உள்ளுராட்சி தேர்தல் திருத்த சட்ட மூலத்தை இவ்வரசு கொண்டு வந்த முறையை வைத்தே அறிந்து கொண்டு விட்டார்கள். இனியும் முஸ்லிம்களை இவர்கள் ஏமாற்ற முடியாது. ஆகவே புதிய அரசியல் யாப்பை கைவிடுவதாக உடனடியாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும். வடகிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குதல் போன்ற மிக ஆபத்தான முன்மொழிவுகள் எல்லாம் குறித்த இடைக்கால அறிக்கையில் காணப்படுகிறது. இவற்றை ஒரு போதும் இலங்கை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதுடன், இவற்றை எதிர்த்து நாடு முழுவதும் ஒன்றரை மாதங்கள் சுமார் 40க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களை தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடத்தி மக்களுக்கு விளிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். கடந்த 26.11.2017ம் தேதியன்று கொழும்பில் ஆயிரக் கணக்கான மக்களை ஒன்றினைத்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு என்ற பெயரில் மாபெரும் மாநாடு ஒன்றையும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது. இந்நிலையில் இந்தக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தர வேண்டும். முஸ்லிம்களின் உரிமைகளை பரித்து, முஸ்லிம்களின் வாக்கு பலத்தை இல்லாமலாக்கும் தந்திரத்தை இனியும் அரசாங்கம் முன்னெடுக்க முடியாது எதிர்வரும் ஜனவரி 31ம் திகதிக்குள் இந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படா விட்டால் முஸ்லிம்களை வீதியில் இறக்கி தவ்ஹீத் ஜமாஅத் போராடும் என்பதையும் அரசாங்கத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம். -ஊடகப் பிரிவு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் - SLTJ

16 கருத்துரைகள்:

all bida talks and shirk talks are finished now. Now this group come into politics too in Sri Lanka. As Muahmed Ibn Salman and his cohorts SISI and Dubai political leaders have messed up politics of ME and Muslim world today. This group will mess up Sri Lankan Muslim politics in the same way how Sauids clerics have done it. Today to speak for politics, political concepts, geopolitics you all need to have some qualifications and political experiences. I wonder what type of political experience and what type of qualifications this group has got in politics to speak about Sri Lankan Muslim politics. today every body wants to be guardians Islam and Muslims and yet, look how Muslims suffer today. No where 1400 hundred years of Islamic history Islamic civilization suffers as of today. Muslims are on the bottom of all indexes .. You name in education, politics, economy, technology, like herds of sheeps in all part of Muslim world. .. compare India and Pakistan .. India and pakistan got independence in 1948 .. where is india today in education, economy, and technology and where is pakistan today. Pakistan in engaged in internal religious fighting while India is progressing . same thing will be applied to Egypt and many other countries. It is Islam that the main cause of decline of islamic civilization today. I do not think but definitely some Islamic groups should take responsibility for political chaos of Muslim world .. those who support dictators and those who support corrupt leaders of Muslim world will be accountable in front of Allah to giving bad name for Islam and Muslims: undoubtedly big mouths will be responsible for all this chaotic situation..

Alhamdulla allahuakbar அன்பும் பண்பும் கொண்ட அணைத்துக் முஸ்லிம்களிடம் அல்லாஹ்வுற்கா கேட்டுக் கொள்கீறேன் நமக்கு ஏற்பட்டப்போகும் ஆப்புத்தான் இந்தக் புதிய அரசியல்அமைப்பு பற்றி தெரிந்துகொள்ள அணைவருக்கும் கடமையும் கட்டயமாகும் அதானால் தெரிந்த அணைத் புத்தீஜீவிகளும் தெரியாத மக்களுக்கு இதனுடைய தீமைகளைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கவேண்டும் இதை உதாசீணம் செய்தால் நஷ்டம்,நாட்டுக்கும் மிக மிக நம எதிர்காலமும் சூன்யமாகிக்கொண்டிருக்கிறது அதானால் அணைவருடைய கவனத்திற்கு இதைக் கொண்டுசெல்லவும்,

sltj will not enter politics nor ruin srilankan politics their constitution prohibits politics so be brave brother they have d maturity to raise voices

நான் எப்படி நாசமாய் போனாலும் போவேன் sltj அனைத்து முஸ்லீம்களுக்கும் பயனுள்ள ஒன்ரை சொன்னாலும் கேட்கவே மாட்டேன் என்றிருப்போரும் இருக்கத்தான் செய்கின்ரனர்.

Islam is a complete code of life, including the politics.

My Dear SLTJ brothers,

Please don't go for another blood shed. If you all wants to do it please do it under your name and face the consequences. We are Muslims who follow the ACJU will never support for your shouting.

If you all are very much concern about the Muslim community in Sri Lanka, first you all Unite as muslims and pray in one masjidth without any differences and strengthen your voice.It is the way of Prophet Muhammad (PBUH).

எமது அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் - அகப்பையில் இருந்தால் அள்ளிச் சாப்பிடுபவர்களே தவிர - அவற்றுக்காக பேராடிப் பெறத் திராணி அற்றவர்களே............. இருப்தையும் கொடுத்துவிட்டு............. மிஞ்சி இருப்தற்கு தேசியத்தலைமை வளங்க நீயா நானா என்று போட்டி போடுவதிலேயே காலத்தை வீணடிக்கையில்............... உரிமைக்காக இவர்கள் கொடுக்கும் போராட்டத்தை இறைவன் வீணாக்கமாட்டான்.

சிங்கள மக்களுக்கொரு JVP பேல் முஸ்லீம் மக்களுக்கொரு SLTJ

Why not challenge in the Supreme Courts without massing the innocent Muslims on to the road earning the wrath of pedestrians and travelling public.

99% of Muslims will never listen to you or support any of your silly attemps. If you want to really get it done, straightly go to the supreme courts. What do you all expect from massing the innocent people on to the road?

Sinhalese have BBS and we have SLTJ. both two sides of the same coin. BBS is talking about buddhism without knowledge of it .. Same SLTJ is talking about Islam of wahabism without knowledge of true Islam. Both are same in one thing. that is true incite public and create division in community. BBS reduced buddhism to rhetorics and SLTJ reduced Islam into the world of Bida and Shirk. Islam of public life, politics, economy, social life and way of life so.. Islam is in their dictionary refers to rituals of Islam .. Like buddhists go to temple to do some rituals Muslim community are covered with some rituals and traditions of wahhabism. is this what we need in Sri lanka too.

அல்லாஹ்விற்காக sltj வை ஆதரிக்கிறேன்

For the falsehood you support SlTJ.they are radicals as BBS are radicals..
So the same coin.

People like Ateek Abu will never learn it seems.
Keep your person vengeance with in yourself not in public.
We Muslims have enough enemies.
SLTJ , Thaleeq, Jamathe Islami all may differ in minor ways but we all Muslims.
Enemies will get together to destroy Muslims.
For them they can't differentiate who is thaw , thab and JI. For them we are all " Thanbiya"
So grow up. If not take ur brain and put in a watching machine that's if you have one .
You can fight with SLTJ personally not in public domain.
We Muslims shouldn't divide ourselves. Whether thableeq or thaw or any other names. They may claim that their all Doing good works like the Christians.
But in Quran clearly states that we need to identify ourselves as " Muslims " and shouldn't be decided.
6:159. நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.
So don't say thableeq is good or thaw is better or ji is good they are same. Their doing what Islam prohibits which is dividing our commmunity.

The so called voice of Lanka will never know the truth about all salafi groups and wahabism..
What they know is something brain washed form of Islam from wahbisim .
Tell who divide Muslim ummah?
Is it not wahabism?
Islamic history is rich with all type of theological; mystic and religious groups.that is the fact.
Without sufi you would not have Malaysia or Indonesia today ..
Without sufi you would not have any Muslim African countries ..
Without sufi you would not have millions of Muslims in india today ?
Now come to the question?
Who divide Muslim ummah.
It was Salafi groups who are created by Saudi royals to keep Islam and Muslim inter their control.
Like British created Qadiyan or Ahmadi..
British created wahabism in Saudi to devide Muslims.
Wahabi came with new form of Islam..i will tell next

SLTJ say those who believe black magic is kafir. According to their statement 99.9% muslims are kafir. Then why they are fighting for the Muslims whom they branded as kafir ? 😅😅

Oh soofi ? No comment then. Good on you.

Post a Comment