Header Ads



SLMC யின் வேட்பு மனு நிராகரிப்பு - காரணம் ஏன்..?

வெலிகம பிரதேச சபைக்கான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

25 சதவீத பெண் பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தால் குறித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. தேடிப்பார்ப்போம்அடுத்த தேர்தலில்

    ReplyDelete

Powered by Blogger.