Header Ads



நவ சமசமாஜ கட்சி NFGG இல் இணைந்து போட்டி


வருகிற கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் NFGG யின் இரட்டைக்கொடி சின்னத்தில் இணைந்து போட்டியிட நவ சமசமாஜ கட்சி முன்வந்துள்ளது. இதன் பிரகாரம் கட்சியின் நியமனப் பத்திரத்தில் நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன கைச்சாத்திட்டார்.

அத்துடன் NFGG இன் பொதுச்செயலாளர் நஜா முஹம்மத் அவர்களும் தனது கையொப்பத்தை இட்டார். இதன்போது கொழும்பு மாநகர சபைக்கான கட்சியின் அதிகாரம் அளிக்கப்பட்ட முகவரும் தலைமைத்துவ சபை உறுப்பினருமாகிய சகோதரர் ஹனான், தலைமைத்துவ சபை உறுப்பினர் சகோதரர் ஹலீம் இஷாக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

1 comment:

Powered by Blogger.