Header Ads



தேசிய மீலாத், விழா ஒத்திவைப்பு


யாழ்ப்பாணத்தில் இம்முறை நடைபெறவிருந்த 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாத் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேனாவின் வருகை மற்றும் திகதி தொடர்பினாலேயே இந்த மீலாத் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது.

No comments

Powered by Blogger.