Header Ads



சிறுநீரக சிகிச்சைக்காக, உதவி கோரும் ஆசிரியர்


வெலிமடையை பிறப்பிடமாகக்கொண்ட S.H.M ரபீக் ஆசிரியர் அவர்கள் கடந்த ஒன்றரை வருடகாலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தநிலையில் தற்போது கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவர் கடந்த 17 வருடங்களாக ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றி வருவதோடு “வெளிமடை ரபீக்” என்ற பெயரில்மூன்று தசாப்தங்களாக எழுத்து துறையில் ஈடுபட்டுள்ளார்.சகீனா ஆசிரியையின் கணவரான இவர் 8,10,11 வயதுடையமூன்று குழந்தைகளின் தந்தையுமாவார்.

இவரது சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக சுமார் நாற்பது இலட்சம் ரூபாய்கள் தேவைப்படுவதாக மருத்துவர்களால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளத நிலையில் இவ்வளவு ஒரு பாரிய தொகை பணத்தை கொண்டிராத காரணத்தால் ஆசிரியர் அவர்கள் பொது மக்களின் உதவியை நாடுகிறார் எனவே எமது சிறு உதவியும் ஆசிரியர் அவர்களுக்கு பேருதவியாக அமையும்.

வங்கி கணக்கு 
S.H.Mohamed Rafaek
Commercial bank 
Welimada branch 
A/C No: 8800011550

மேலதிக விபரங்களுக்கு 
A.W.M.Imthiyas (சட்டத்தரணி)
0777316014

S.H.M.Jaleel
0774303953

No comments

Powered by Blogger.