Header Ads



பேருவளையில் யானைக்குகள் குழப்பம் - முக்கிய முஸ்லிம் தலைகள், சயேற்சையாக போட்டி

பேருவளைத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய முஸ்லிம் பிரமுகர்கள், மனமுடைந்து போயுள்ள நிலையில் அவர்கள் சயேற்சையாக போட்டியிட தீர்மானித்துள்ளனர்.

பரம்பரை பரம்பரையாக அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் சங்கமமாகியிருந்த நிலையில் தற்போது இந்த மனக்கசப்பு உருவாகியுள்ளது.

இதனால் அவர்கள் தனியாக களமிறங்கும் தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.

நம்பகரமான வட்டாரங்களிலிருந்து இந்த தகவல் jaffna muslim  இணையத்திற்கு கிடைத்தது

No comments

Powered by Blogger.