Header Ads



இந்தியாவை வீழ்த்தியது இலங்கை

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளது.

7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்த வெற்றி இலங்கைக்கு கிடைத்துள்ளது.

1 comment:

Powered by Blogger.