Header Ads



அழிந்துபோன கிராமம், அப்படியே இருந்த பள்ளிவாசல்..!

13 வருடங்களுக்கு முன்பு நடந்த சுனாமியின் போது இந்தோனேசியாவிலுள்ள இந்த கிராமத்தில் மஸ்ஜித்தை தவிர சுற்றியுள்ள அனைத்தும் அழிந்து போனது.

துருக்கி அரசு நிதி உதவி செய்து இந்த மஸ்ஜிதையும் சுற்றியுள்ள கிராமங்களையும் எழுச்சி பெறச் செய்தது. தற்போது இந்த கிராமம் துருக்கி கிராமம் என்று அழைக்கப்படுகின்றது.


4 comments:

  1. I've seen a similar situation in Sammandurai (i think the place is called Maawadippalli). The entire village washed off, but the Masjid which was closer the beach than all those houses stood unharmed.

    ReplyDelete
  2. சகோதரர் மபாஸ்

    கொமன்ஸ் தெரிவிக்கும் போது ஓரளவாவது தெரிந்து கொண்டு சொன்னால் சிறப்பாக இருக்கும் நீங்கள் இங்கு குறிப்பிட்டுள்ள இரண்டு ஊர்களும் சுணாமியை பார்த்ததே இல்லை. கடலோரத்தில் இருந்து சுமார் 4 அல்லது 5km அப்பால் உள்ள ஊர்கள் சகோதரரே. ஆனாலும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் கஷ்டப்பட்டு உதவியவர்களில் இவ்வூராகள் சிறப்பானவர்கள் என்று சொன்னால் மிகையாகாது.

    ReplyDelete
  3. Dear Brothers... I sounds fine.. however this kind of events alone should not be used to attract and strengthen our Eeman. of our Muslims.

    Because..
    1. There are situation, where some masjids are affected by tsunami and other earthquecks.
    2. There are temples and idles ( palaces of Shirk ) which were not affected by similar incidents and left unharmed.

    So... if we are to increase our attractions .. people of shirk also have the same choice.

    So Let us stick to the way of Quran and Sunnah of Muhammed (sal) in its pure form regardless of what we see.

    May Allah Guide is in correct path.

    ReplyDelete
  4. @ bro rasheed correctly said.

    ReplyDelete

Powered by Blogger.