Header Ads



இந்த குடும்பத்திற்கு, மின்சாரம் பெற்றுக் கொடுப்போமா..?


மிக வறுமைப்பட்ட இப்பிள்ளைகள் வசிக்கும் வீட்டுக்கு மின்சாரம் பெற்றுக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் இப்பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள், ஒதல் உட்பட சமய கிரிகைகளுக்கு உதவ வேண்டியுள்ளது. மின்சார வயரிங் செய்து முடிக்கப்பட்டுள்ளது. 

மின்சார சபை அதற்கான செலவு மதிப்பீட்டை வழங்கியுள்ளது. 105000 ரூபா மின்சார சபைக்கு செலுத்த வேண்டியுள்ளது. இதற்காக உதவ முன்வருமாறு அன்பாக வேண்டுகிறோம்.

முஹமத் முஹ்ஸி
சமூக ஆர்வலர் 
புத்தளம்
0714461303



No comments

Powered by Blogger.