December 29, 2017

சிறிகொத்தா முன் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய தேசிய கட்சியின் சிறிகொத்த கட்சிக் காரியாலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுகின்றது. 

இதன்காரணமாக கட்சி தலைமையகத்திற்கு எதிராக உள்ள பாதை முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வித்துறை சார்ந்தவர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment