Header Ads



முசலியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனித்துப்போட்டி.

இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் மன்னார் முசலி பிரதேச சபையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனித்துப்போட்டியிடவுள்ளது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை மன்னார் கச்சேரியிலமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் பதிவுசெய்து, தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பொற்றுக்கொண்டது

முசலியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியில் போட்டியிடுவதற்கான பெயர்ப் பட்டியலில் முக்கிய சில இளைஞர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.