இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ,மதத்தின் பெயரால் ஒருவரை கொன்று எரித்து, பின்னர் அதனை வீடியோவாக பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றொரு வீடியோவில், கொலை செய்த அந்த நபர் முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்களின் பெருமையை பாதுகாக்கவே கொலை செய்ததாக கூறியுள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபர் முஸ்லிம் என்றும், கொலை செய்தாக குற்றம்சாட்டப்படும் சந்தேக நபர் இந்து என்றும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இதையடுத்து ராஜஸ்தானில் சில பகுதிகளில் இணையதள சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மக்கள் இந்த வீடியோவை பகிர்வதை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட காவல் துறையினர் அதிக அளவில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலைத் தாக்குதல் எப்போது நடந்தது என தெளிவாக தெரியவில்லை.''எங்களது நாட்டில் லவ் ஜிகாத் செய்ய முயன்றால் இது போன்ற நிலை தான் உங்களுக்கு ஏற்படும்'' என அந்த வீடியோவில் சந்தேக நபரான சம்பு லால் முஸ்லிம்களை எச்சரித்திருக்கிறார். '
லவ் ஜிகாத் எனும் வார்த்தையானது அடிப்படைவாத இந்துமத குழுக்களால் பயன்படுத்தப்படுகிறது.
மூத்த காவல்துறை அதிகாரி ஆனந்த் ஸ்ரீவஸ்தவா, பிபிசி ஹிந்தி செய்தியாளர் தில்நவாஸ் பாஷாவிடம் பேசுகையில் அந்த சந்தேக நபர் வெறுக்கத்தக்க பல வீடியோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாக கூறியுள்ளார்.
கொலை செய்த சந்தேக நபருக்கும் கொலை செய்யப்பட்டவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்ததில்லை என்றும் அவர்களிக்கிடையே தனிப்பட்ட பகை இல்லை என்றும் காவல்துறை நம்புவதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட மொஹம்மத் அஃப்ரசூல், உதய்பூர் நகர் அருகே வசித்து வந்தார். அங்கே பத்து வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வந்திருக்கிறார்.
''சம்புலால் குடும்பத்தில் யாருக்கும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே திருமணம் நடக்கவில்லை என நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். அந்த வீடியோவில் வன்முறையை தூண்டும் சில விஷயங்களை பேசியிருக்கிறார். எந்த விதமான வன்முறையையும் தவிர்க்க நாங்கள் இரண்டு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம் '' என ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
7 கருத்துரைகள்:
தீவிரவாதிகள் இந்தியாவில் ஆபரே கொடுத்துள்ளனர் இஸ்லாமிய பெண்களை வழிகெடுத்து காதல், காம வேலைகளை திணித்தால் இளைஞர்களுக்கு பணம்தருவதாக, ஒவ்வொரு முஸ்லீம் பெண்ணின் கருவிலும் இந்துவின் விந்தை செலுத்தவேண்டும், முஸ்லீம் பெண்கள் மரணமடைந்து மண்ணில் அடக்கம்செய்யப்பட்டபின்னரெனினும் தோண்டியெடுத்து கர்பழிக்கவேண்டுமென மேடைகளில் மக்கள் முன்னால் பேசிய தீவிரவாதிகளும் அந்நாட்டில் சுதந்திரமாக வாழ்கின்ரனர். இவனையெல்லாம் மக்கள்முன் தலையைதூண்டித்து கொல்லவேண்டும்...
BBC
இந்து = காட்டுமிராண்டிகள் / தீவிரவாதிகள்
உலகம் தீவிரவாதிக்ள் யார் என்பதை கன்டுகொள்ளும் நாள் வெகு தூரத்தில் இல்வை.
இந்து மற்றும் இஸ்லாம் என்ற இரு மதத்திலும் மதம் பிடித்த் தீவிரவாதிகள் உண்டு இலங்கையிலும்
இந்துக்களை மட்டும் கூர கூடாது ஆப்கானிஸ்தானில் உள்ள பாமியன் சிலை உடைப்பால் ஆப்கானிஸ்தான் அழிந்தது வலை தளங்களில் பதிவிடும் போது கவனமாக பதிவிடவும்
Admin do not publish hindu extrims comments here they sometime writing very disgussing way.
Post a Comment